Beast 3rd Single Lyrics: திரை தீ பிடிக்கும்... ஒருத்தன் வந்தா படை நடுங்கும்... பீஸ்ட் 3-வது பாடலின் முழு வரிகள் இதோ..!
'பீஸ்ட்' படத்தில் இருந்து 3 வது பாடல் வெளியாகியுள்ள நிலையில், அந்தப்பாடலின் வரிகளை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடணும்
பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே
விளையாட நெனச்சா
உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர் தான்
ஒரு ஆளுமை பெருமானே
ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற எடமே
மேனர் லேனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் -2
எவன் வாழணும்
எவன் போகணும்
அதை யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும்
தனி ராணுவம்
அடி ஆயுதம்
அலசாதனி கொப்பன் அவன்தானே
உன்ன போலவே ஒரு ஆள
எந்த காலமும் அடையாதே
இந்த பேர் புகழ் முடியாதே
இன்னும் ஏறுமே
பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே
விளையாட நெனச்சா
உன் விதி முடிப்பானே
சில பேரின் பெயர் தான்
ஒரு ஆளுமை பெருமானே
ஒரு வீரன் தடமே
நீ காயம் வாங்குற எடமே
திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்
தோல்வி மட்டும் பழகிடணும்
மேனர் லேனர் ஸ்ட்ராங்கர்
கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் -2
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது.
View this post on Instagram
சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அண்மையில் படத்திலிருந்து ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்