மேலும் அறிய

தொடங்கியது Arya 33 படப்பிடிப்பு ! - படம் இதைப் பத்திதானா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்...

ஆர்யா 33 திரைப்படத்தை  think studio -உடன் இணைந்து ஆர்யாவின் The Show People நிறுவனமும் தயாரிக்கவுள்ளது.

ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான சார்ப்பட்டா பரம்பரை , அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக சார்ப்பட்டா பரம்பரை  படத்திற்காக ஆர்யா மிகுந்த மெனக்கடல்களை செய்திருந்தார். அடுத்ததாக ஆர்யா மற்றும் விஷால் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக இல்லாமல் வில்லனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகை  அன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆர்யாவின் 33 வது படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தை ஆர்யா நடிப்பில் வெளியான டெடி பட இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கவுள்ளார். படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களை தவிர நடிகை சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம் என கூறப்படுகிறது.

தற்போது  பெயர் வைக்காமல் தொடங்கியுள்ள ஆர்யா 33 திரைப்படத்தை  think studio -உடன் இணைந்து ஆர்யாவின் The Show People நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. சையின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தற்போது தேசிய விருது வென்ற டி.இமான் இசையமைக்கவுள்ளார்.படத்தின் முதற்கட்ட பூஜை புகைப்படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக படத்தில் டைட்டில் கார்டுடன் சேர்ந்து , ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக ஆர்யா , இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள  புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி  இருப்பதாக செய்திகள் வெளியானது.  இந்த படம் ஆர்யாவின் 34 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நலன் குமாரசாமி சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற  படங்களை இயக்கியுள்ளார். மேலும்  சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதிக்கு திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படத்தை பிரபல ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் சூழலில் படம்  அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அனைத்து வணிக ரீதியிலான படங்களுக்கும் சமர்ப்பணமாக இருக்கும் என எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. படத்தின் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Embed widget