மேலும் அறிய

”நான் நடிகன்.. என் உண்மையான முகம் தெரிஞ்சா இப்படி சொல்லமாட்டீங்க“ - சீக்ரெட் சொன்ன அரவிந்த்சாமி

“மாப்பிள்ளை அரவிந்தசாமி மாதிரி இருக்காரு “ என இன்றும் கிராமப்புறங்களின் உவமை கூறுவது உண்டு.

அரவிந்த்சாமி :

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் அரவிந்த்சாமி. 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் . அதன் பிறகு தளபதி, ரோஜா, மறுபடியும் ,பம்பாய்,இந்திரா, மின்சார கனவு, என் சுவாச காற்றே என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நெகட்டிவ் ஷேடில் மாஸாக  அரவிந்த் சாமி களமிறங்கிய போகன் , தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது பல மாஸ் கிரைம் திரில்லர் திரைப்படங்களை அரவிந்த்சாமி கைவசம் வைத்திருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARVIND_SWAMI (@thearvindswami)


”நான் கெத்து இல்லைங்க “

“மாப்பிள்ளை அரவிந்தசாமி மாதிரி இருக்காரு “ என இன்றும் கிராமப்புறங்களின் உவமை கூறுவது உண்டு. அந்த அளவுக்கு  அழகாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர். இப்படி கூறப்படும் உவமை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என அரவிந்த்சாமியிடம் கேட்ட பொழுது, “ எதுவுமே என்னை பற்றி தெரியாம இப்படி சொல்லிட்டு  இருக்காங்க...என் அப்பா , அம்மாவிடம் கேட்டால் அவர்கள் நான் எப்படி என சொல்லிவிடுவார்கள். எனது உண்மையான முகம் தெரிந்தால் இந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என கேட்க மாட்டார்கள் “ என்றார் நகைச்சுவையாக. அதே போல மாஸ் , கெத்து என்ற வார்த்தைகளில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை கிடையாது. நடிப்பது என் வேலை அதைத்தான் செய்கிறேன். மாஸாக நான் எதையாவது செய்திருந்தால் என்னை மாஸ் நடிகர் என சொல்லலாம் என சர்க்காஸமாக பதிலளித்தார் அரவிந்த்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARVIND_SWAMI (@thearvindswami)

வில்லனாக நடிக்க ஆசை :

அரவிந்த் சாமி தன்னை ஒரு வெர்சட்டைல் நடிகராக அடையாளப்படுத்த போராடியவர். அது 20 வருடங்களுக்கு பிறகுதான் கைக்கூடியது. சாக்லெட் பாயாக மட்டுமே பார்க்கப்பட்டவர் , தற்போது நெகட்டிவ் ரோல்ஸ் , மாஸ் ஹீரோ படங்கள் என நடிக்க தொடங்கியிருக்கிறார். என் சுவாச காற்றே திரைப்படத்திற்கு பிறகு அரவிந்த்சாமி  கதாநாயகனாக நடிக்கவில்லை. 10 வருடங்களுக்கு பிறகு  கடல் மூலம்  ரீ-எண்ட்ரி கொடுத்தவருக்கு தனி ஒருவன் , போகன் போன்ற திரைப்படங்கள் வேறு ஒரு அடையாளத்தை கொடுத்தது.தற்போது கள்ளபார்ட் திரைப்படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார். ஆனாலும் வில்லகான நடிக்க வேண்டும் என்பதுதான் அரவிந்த் சாமியின் ஆசை. விரைவில் ஒரு படம் இயக்குவேன் என்றும் நம்பிக்கையாக கூறுகிறார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!
30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் ‘ஜெயிலர் 2’.. ஓடிடியில் வெளியாகும் அன்கட் வெர்ஷன்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget