மேலும் அறிய

Ind Vs SA: ப்ளடி ஸ்வீட்..! முடிவுக்கு வந்த இந்தியாவின் ராஜாங்கம் - ஸ்கெட்ச்சு போட்டு தூக்கிய மார்க்ரம் பாய்ஸ்

ICC T20 World Cup IND Vs SA: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்ரிக்கா அணியிடம் தோற்றதும் மூலம், 12 போட்டிகளாக தொடர்ந்த இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

ICC T20 World Cup IND Vs SA: கடந்த 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியிலேயே இந்திய அணியை தென்னாப்ரிக்கா வீழ்த்தியுள்ளது.

இந்தியாவை வீழ்த்திய தென்னாப்ரிக்கா..

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவுற்று, சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நேற்று இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய எதிரணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை கொடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. இதனால், 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

முடிவுக்கு வந்த ஆதிக்கம்..

வலுவான மற்றும் நீண்ட பேட்டிங் லைன் - அப்பை கொண்டிருந்தாலும், தென்னாப்ரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா படுதோல்வி கண்டது. இதன் மூலம், ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 12 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே குவித்து வந்த கண்டுள்ள முதல் தோல்வி இதுவாகும். இதுபோக, கடந்த 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, விளையாடிய 19 போட்டிகளில் இந்திய அணி எதிர்கொண்ட முதல் தோல்வி இதுவாகும். 17 போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தை இழந்துள்ளது. அதற்கும் முன்னதாக, 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் கூட, லீக் சுற்றில் விளையாடிய 9 போட்டிகள், காலிறுதி மற்றும் அரையிறுதி என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, தோல்வியே காணாமல் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஸ்கெட்ச்சு போட்டு பழிதீர்த்த மார்க்ரம் பாய்ஸ்

கடந்த 2007ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி, டி20 உலகக் கோப்பையை வெல்லவே இல்லை என்ற ஏக்கம் 2024ம் ஆண்டு வரை நீடித்தது. அந்த அணி நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில், இதே மார்க்ரம் தலைமையிலான தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி தான்,  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த போட்டியில் தென்னாப்ரிக்கா அணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் அபாரமான பந்துவீச்சு மற்றும் சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச் போட்டியின் போக்கையே மாற்றி அமைத்தது. 2013ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி வென்ற முதல் ஐசிசி கோப்பையும் அதுவே ஆகும். அதற்கு பழி தீர்க்கும் விதமாகவே தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தென்னாப்ரிக்கா அணி பழிதீர்த்துள்ளது.

இந்திய அணிக்கான வாய்ப்பு:

தென்னாப்ரிக்கா அணி உடனான தோல்வி மூலம், அரையிறுதி போட்டிக்கு முன்னேற, சூப்பர் 8 சுற்றில்  மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26ம் தேதி சென்னையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், மார்ச் 1ம் தேதி கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
Ind vs WI: டாஸில் வென்ற சூர்யா! சேசிங் செய்யப் போறோம்.. வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்துமா இந்தியா?
Ind vs WI: டாஸில் வென்ற சூர்யா! சேசிங் செய்யப் போறோம்.. வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்துமா இந்தியா?
IPL 2026: போரால் சிக்கலில் ஐபிஎல்! திட்டமிட்டப்படி தொடங்குமா? பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு
IPL 2026: போரால் சிக்கலில் ஐபிஎல்! திட்டமிட்டப்படி தொடங்குமா? பிசிசிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
IND Vs WI: ஈடன் கார்டனை ஆளப்போவது யார்? அரையிறுதி டிக்கெட் யாருக்கு? இந்தியா - மே.தீவுகள் இன்று மோதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget