மேலும் அறிய

AR Rahman: துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்..அதுக்காக இப்படி எல்லாம் பண்ணக்கூடாது..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 1992 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளத்தை ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளனர். 

இந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 1992 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

ஸ்லம்டாக் பில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றதன் மூலமாக. ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. சமீபகாலமாக ட்விட்டரில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர் அவ்வப்போது சில பதிவுகளையும் வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கவே இல்லை. அந்த குறையைப் போக்க 7 ஆண்டுகளுக்குப் பின் 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கிறது. இதனால் அங்குள்ள இசைப் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதற்கிடையில் இந்த இசை நிகழ்ச்சி குறித்த தகவலை மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்க ஏற்பட்டாளரான முகமது யூசுப் வித்தியாசமாக  முடிவு செய்தார். அதன்படி நிகழ்ச்சியும் நடத்துவதோடு மட்டுமல்லாமல், அதனை விளம்பரமாக மட்டுமே பார்க்காமல் அது சாதனை புத்தகத்திலும் இடம் பெற வேண்டும் என்பதற்காக 10,000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழுவினர் ஹெலிகாப்டரில் பறந்து 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து நிகழ்ச்சி குறித்த விளம்பரம், மலேஷிய கொடி உள்ளிட்டவைகளுடன் குதிப்பதற்காக பயிற்சி எடுத்தனர்.

உயிரைப் பணயம் வைத்து நடைபெற்ற இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாராசூட் மூலமாக திட்டமிட்ட இடத்தில் குழுவினர் இறங்கினர். இந்த சாதனை அந்நாட்டின் 'மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ' புத்தகத்தில் அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக இடம் பெற்றுள்ளது. மேலும் இப்படி விளம்பரப்படுத்தப்படுவது மலேசியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget