Annaatthe 2nd Single Tomorrow: ‛அண்ணாத்த’ டூயட் ரெடி... நயனுடன் நாளை இரண்டாவது பாடல்!
”சார காற்றே” என்ற இந்த பாடலை பிரபல பாடகர்கள் சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர்.
![Annaatthe 2nd Single Tomorrow: ‛அண்ணாத்த’ டூயட் ரெடி... நயனுடன் நாளை இரண்டாவது பாடல்! Annaatthe second single Saara Kaattrae sung by sid sriram, shreya ghoshal releasing Tomorrow 09 Oct 6 PM Annaatthe 2nd Single Tomorrow: ‛அண்ணாத்த’ டூயட் ரெடி... நயனுடன் நாளை இரண்டாவது பாடல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/08/8e5cb8412b8d41e2babdcb503125d169_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ”சார காற்றே” என்ற இந்த பாடலை பிரபல பாடகர்கள் சித்ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளனர்.
#SaaraKaattrae - The second single from #Annaatthe sung by @sidsriram & @shreyaghoshal is releasing Tomorrow@ 6PM
— Sun Pictures (@sunpictures) October 8, 2021
@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #Yugabharathi @BrindhaGopal1 @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheSecondSingle pic.twitter.com/Nh2vkHmM7n
தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை, மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளீயான நிலையில், இப்படத்தின் அறிமுக பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமானது.
#AnnaattheFirstLook @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#AnnaattheDeepavali pic.twitter.com/pkXGE022di
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
#AnnaattheMotionPoster
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
Arangam mulukka therikka therikka!https://t.co/qgiTJtxDr5@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @prakashraaj @immancomposer @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்தும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். அண்ணாத்த படம் நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)