''மேக்கப் போட்டா நயன்தாரா மாதிரி இருக்கேனாம்.. அவங்க பயோபிக்ல நடிக்கணும்' - அனிகா சுரேந்திரன்

இயக்குநர் ஏ.எல்.விஜய் சார் கூட வேலைப் பார்த்தது புதிய அனுபவமா இருந்தது. வைரமுத்து சாரோட வரிகள்ல நடிச்சது சந்தோஷம். இந்தப் பாட்டுல எதுவும் எனக்கு தப்பா படல. ஏன்னா, பாட்டோட கான்செப்ட் இயற்கையுடன் காதல்தான்.

FOLLOW US: 

'' லாக்டவுன் காலத்துலதான் இருந்துட்டு இருக்கேன். இப்போ ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்குறனால ஆன்லைன் க்ளாஸ் போயிட்டு இருக்கு. ப்ரெண்ட்ஸ் யாரையும் பார்க்க டைம் கிடைக்கல. எப்போ எல்லா சரியாகும்னு இருக்கேன்.'' என்கிறார் 'என்னை அறிந்தால்' 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன். ''

'மேக்கப் போட்டா நயன்தாரா மாதிரி இருக்கேனாம்.. அவங்க பயோபிக்ல நடிக்கணும்' - அனிகா சுரேந்திரன்

'குட்டி நயன்தாரா'னு பேர் கிடைச்சிருக்கே?

என்னோட  போட்டோ ஷூட் பார்த்துட்டு எல்லாரும் இதை சொல்றாங்க. ஆனா,  ப்ளான் பண்ணி இதை பண்ணல. மேக்கப் போட்டுட்டா நயன்தாரா மேடம் மாதிரி தெரியுறேன் போல. என்னோட சில ப்ரெண்ட்ஸ் கூட இதை சொன்னாங்க. ஆனா, சினிமா பிரபலங்கள்கிட்ட இருந்து எதுவும் ரெஸ்பான்ஸ் இல்ல. நயன் மேடம்கூட நடிச்சிருக்கேன். இவங்க ரோல் மாடலா இருக்காங்க. வாய்ப்பு கிடைச்சா நயன் மேடம் பயோபிக்ல நடிப்பேன். 

எப்போ அனிகா சரளாம தமிழ் பேச போறாங்க?

'' எனக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா, என்ன பண்ண இங்கே மலையாளம் பேசுறளவுக்கு தமிழ் சரளமா வரல. சென்னைக்கு வந்துட்டா எல்லா சரியாகிடும். கிட்டதட்ட சென்னை வந்தே ரெண்டு வருஷம் ஆச்சு.''

'மேக்கப் போட்டா நயன்தாரா மாதிரி இருக்கேனாம்.. அவங்க பயோபிக்ல நடிக்கணும்' - அனிகா சுரேந்திரன்

ஹீரோயினா நடிக்க அனிகா ரெடியாகிட்டாங்க போலயே?

'அப்படிலாம் இல்ல. இப்போகூட படிப்புலதான் கவனம் செலுத்திட்டு வரேன். இடையில வர்ற நல்ல கேரக்டர்ஸ் பண்ணிட்டு இருக்கேன்.
>> சீனாவில் மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் - அச்சத்தில் மக்கள்
அமிதாப்பச்சன் கூட சமீபத்துல விளம்பர படங்கள்ல நடிச்சிருந்தீங்களே?

'' ஆமா, ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. அமிதாப் சார் நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். என்னை நல்ல பார்த்துக்கிட்டார். ஆனா, என்னோட படங்கள் எதுவுமே இவர் பார்க்கல. இதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. 

'மேக்கப் போட்டா நயன்தாரா மாதிரி இருக்கேனாம்.. அவங்க பயோபிக்ல நடிக்கணும்' - அனிகா சுரேந்திரன்

ஸ்கூல் படிக்குற பசங்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்குறது பற்றி?

சில விஷயங்கள் பார்த்தேன். கஷ்டமா இருந்தது. இது மாதிரி எதுவும் நடக்க கூடாது. அதிர்ஷ்டவசமாக இது மாதிரியும் எந்த அனுபவமும் எனக்கு நடக்கல. 

'என் காதலா' பாட்டு அனுபவம்?

இயக்குநர் ஏ.எல்.விஜய் சார் கூட வேலைப் பார்த்தது புதிய அனுபவமா இருந்தது. வைரமுத்து சாரோட வரிகள்ல நடிச்சது சந்தோஷம். இந்தப் பாட்டுல எதுவும் எனக்கு தப்பா படல. ஏன்னா, பாட்டோட கான்செப்ட் இயற்கையுடன் காதல்தான். முழுசா ஸ்க்ரிப்ட் கேட்டுதான் நடிச்சேன். 

உங்களுடைய வீடியோ மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியே வந்ததை எப்படி எடுத்துக்கிட்டீங்க?

'' இதுகாக பெருசா வருத்தப்படல. ஏன்னா, அது நான் இல்லனு தெரியும். எங்க வீட்டுல இருக்குறவங்களுக்கும் தெரியும். இதனால, பெருசா நாங்க பீல் பண்ணல. 

உங்கள் கல்லீரலை இயற்கையாகவே சுத்தம் செய்யும் 8 சூப்பர் உணவுகள்!
 
Tags: Nayanthara sexual abuse Photoshoot ajith Vairamuthu anika gvm malaiyalam

தொடர்புடைய செய்திகள்

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

KGF Chapter 2 : கேஜிஎஃப் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

KGF Chapter 2 : கேஜிஎஃப்  2 டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகை மாளவிகா அவினாஷ்!

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

RRR Update | ராஜமௌலியின் RRR ; விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!