நடிகர் அல்லு அர்ஜுனுக்கு உறுதியானது கொரோனா தொற்று..
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடன் தொடர்பில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் .

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவரும் நிலையில் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் . பல சினிமா நட்சத்திரங்களும் கொரோனா தோற்று ஏற்பட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டதை செய்தியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் . பாலிவுட் தொடங்கி அனைத்து சினிமா துறையிலும் நடிகர் நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் .

Hello everyone!
I have tested positive for Covid. I have isolated myself.
I request those who have come in contact with me to get tested.
I request all my well wishers and fans not to worry as I am doing fine . Stay home, stay safe . pic.twitter.com/CAiKD6LzzP
— Allu Arjun (@alluarjun) April 28, 2021

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் இதனை தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில். "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது , என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் , தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் . நான் நலமுடன் இருக்கிறேன் , எனது நண்பர்களும் , ரசிகர்களும் எந்த கவலையும்பட வேண்டாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்