மேலும் அறிய

Aaradhya Bachchan: மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ஐஷ்வர்யா ராய்.. கருத்துக்களால் அடித்துக்கொண்ட நெட்டிசன்ஸ்..

இந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியினராக உள்ள அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியினரின் மகளான ஆராத்யாபச்சன் நேற்றைக்கு முந்தைய நாள் தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படம் கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

இந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியினராக உள்ள அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியினரின் மகளான ஆராத்யாபச்சன் நேற்றைக்கு முந்தைய நாள் தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுக்கு லிப் கிஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் “மை லவ்... மை லைஃப்... ஐ லவ் யூ மை ஆராத்யா’ என தெரிவித்திருந்தார். 

இதனைக் கண்ட இணையவாசிகளில் பலர் ஆராத்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், சிலர் ஐஸ்வர்யா ராயின் செய்கையை கடுமையாக விமர்சித்தனர். உதட்டு முத்தம் கொடுப்பது பொருத்தமற்றது என்றும், இந்திய கலாச்சாரம் இல்லாத இது  வெட்கக்கேடானது எனவும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் மகள் மீது உங்களுக்கு உண்மையான அன்பு உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் ஒரு பிரபலம் என்பதால் இதனை முன்னெடுக்காதீர்கள் எனவும் கருத்துகள் வர தொடங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

View this post on Instagram
 
A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐஸ்வர்யாராய்க்கு ஆதரவாகவும் கருத்துகள் வரத் தொடங்கியது. அதன்படி தன் மகளின் உதட்டில் முத்தமிட்டால் லெஸ்பியன் ஜோடி என சொல்வார்கள் என்பவர்கள் அதைச் சொல்வதற்கு முன் வெட்கப்பட வேண்டும் என்றும், இந்த முத்தம் அன்பு மற்றும் பாசத்தின் வெளிப்பாடு. எனவே உங்கள் புத்திசாலித்தனமான கருத்துக்களை வழங்குவதை நிறுத்திவிட்டு அன்பைப் பரப்புங்கள் எனவும் கமெண்டுகள் பதிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னதாக கடந்தாண்டு மாலத்தீவில் அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியினர் ஆராத்யாவின் 10 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினர். அதன் புகைப்படங்களை அபிஷேக்பச்சன் வெளியிட்ட நிலையில் சிலர் ஆராத்யாவையும், அபிஷேக் பச்சன் குடும்பத்தினரையும் கேலி செய்து பதிவுகளை வெளியிட்டனர். இதனை அபிஷேக் பச்சன் கடுமையாக கண்டித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், நான் பிரபலம் என்பதால் விமர்சனம் எழுவதை தவிர்க்க முடியாது. அதற்காக ஆராத்யாவை பேசுவதெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. அவளை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேராக பேசுங்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget