மேலும் அறிய

ADIPOLI | குக் வித் கோமாளி அஸ்வின் , சிவாங்கி காம்போவில் ஓணம் பாடல்! - வாழ்த்துக்கள் தெரிவித்த லாலேட்டன்!

குக் வித் கோமாளி புகழ் ‘அஸ்வின் ‘ நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் சாங்ஸ் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.

ஒரு காலத்தில் சினிமா பாடல்கள் மட்டுமே ஹிட் அடித்து வந்தது. ஆனால் நல்ல இசை எங்கு இருந்தாலும் கொண்டாட நாங்கள் இருக்கிறோம் என்றது தற்போதைய தொழில்நுட்ப தலைமுறை. இண்டி மியூசிக் , ஆல்பம் சாங்ஸ் என பல்வேறு வகையிலான பாடல்களை ரசிகர்கள் டிரண்டாக்கிய வரலாறுகளும் உண்டு. எனவேதான் பிரபலங்களும் இத்தகைய பாடல்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல பிரபல இசையமைப்பாளர்களும் கூட  திரைப்பாடல்கள் அல்லாமல் தனி ஆல்பம் சாங்ஸை அவ்வபோது வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் குக் வித் கோமாளி புகழ் ‘அஸ்வின் ‘ நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் சாங்ஸ் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு  ‘அடிபொலி’ என்னும் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன தகவல்கள். இதனை ‘சிவாங்கி’ பாடியுள்ளார்.


ADIPOLI | குக் வித் கோமாளி அஸ்வின் , சிவாங்கி காம்போவில் ஓணம் பாடல்! - வாழ்த்துக்கள் தெரிவித்த லாலேட்டன்!

 

சிவாங்கி மற்றும் அஸ்வின் ஜோடியின் காம்போவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ‘அடிபொலி’ என்னும் பாடலை அஸ்வினுக்காக சிவாங்கி பாடியிருப்பதால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பும் இன்னும் அதிகரித்துள்ளது. மேலும் சிவாங்கியுடன் இணைந்து வினீத் ஸ்ரீனிவாசன் மேல் போர்ஷனை  பாடியுள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் இசையமைப்பாளர் சித்து குமார் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படுவதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் பாடல் ஹிட் அடிக்கும் என படக்குழுவினர் கருதுக்கின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பாடல் குறித்து பதிவு ஒன்றினை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதில் " ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கான சிறந்த கொண்டாட்ட பாடல் இது! குழுவினருக்கு வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 7 மணிக்கு THINKMUSIC  சமூக வலைத்தள பக்கங்கள் மற்றும் யூடியூப் பக்கங்களில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஸ்வினுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய டெர்னிங் பாய்ண்டாக அமைந்துவிட்டது.  தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது தவிர வலிமை படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் பைக்கில் செல்வது போல இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.முன்னதாக இவர் நடிப்பில் வெளியான “ குட்டி பட்டாஸ்’ என்னும் ஆல்பம் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது, கிட்டத்தட்ட 100 மில்லியன் பார்வையாளர்களை இது யுடியூப் பக்கத்தில் கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
பாடகி கெனிஷாவுக்கு கோர்ட் கிடுக்கிப்பிடி! ரவி மோகனுக்கு ஆர்த்தி வைத்த அடுத்த செக்! விவாகரத்து வழக்கில் புது ட்விஸ்ட்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Inji Vellam: ஆச்சி.. ஆச்சி.... இணையத்தை கலக்கும் இஞ்சி வெல்லம் பாட்டு! சாய் பல்லவியின் புது கெட்டப்!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!
Karthigai Deepam: ஸ்ரேயா மீது துப்பாக்கிச்சூடு.. சுட்டது யார் தெரியுமா? கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் உருவாகும் புயல்? - வானிலை மையம் கொடுத்த அப்டேட் என்ன?
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் என்னென்ன தெரியுமா? - முழு பட்டியல் இதோ
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (27-11-2026) ஏகப்பட்ட ஏரியக்களில் மின் தடை அறிவிப்பு? - உங்க பகுதி இருக்கா?  லிஸ்ட் இதோ
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Embed widget