மேலும் அறிய

Urvashi Rautela: தங்கமுலாம் பூசப்பட்ட கேக்குடன் பிறந்தநாள் கொண்டாடிய ஊர்வசி ரவுடேலா!

கடந்த 2015 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றவர் ஊர்வசி ரவுடேலா. 15 வயது முதல் மாடலிங்கில் அசத்தி வரும் இவர் 2009 ஆம் ஆண்டு  மிஸ் டீன் இந்தியா பட்டத்தையும் வென்றார்.

பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றவர் ஊர்வசி ரவுடேலா. 15 வயது முதல் மாடலிங்கில் அசத்தி வரும் இவர் 2009 ஆம் ஆண்டு  மிஸ் டீன் இந்தியா பட்டத்தையும் வென்றார். இதனிடையே  மிஸ் இந்தியா டைட்டில் வென்ற பிறகு ஊர்வசி ரவுடேலாவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு சிங் சாப் தி கிரேட்  என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அவர் அறிமுகமானார். 

View this post on Instagram
 
A post shared by VIGDIYAN HEERYAN (Second dose) ❤️‍🩹 (@urvashirautela)

தொடர்ந்து, ஊர்வசி யோ யோ ஹனி சிங்கின் சர்வதேச வீடியோ ஆல்பமான லவ் டோஸில் நடித்தார். இதனிடையே மிஸ்டர் ஐராவதா, ஃபாக் ஜானி, சனம் ரே, கபில், ஹேட் ஸ்டோரி 4, விர்ஜின் பானுபிரியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி மட்டுமல்லாமல் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார். 

இவர் தமிழில் 2022 ஆம் ஆண்டு தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சரவணா ஸ்டோர்ஸ் அதிபரான லெஜன்ட் அருள் சரவணன் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் ஊர்வசி ரவுடேலா நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்தனர். 

தொடர்ந்து தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ஊர்வசி தனது சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியிட்டார். அதில், ”தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை ஊர்வசி ரவுடேலா வெட்டுவது போலவும், அருகே பாடகர் யோயோ ஹனிசிங் இருப்பது போலவும் புகைப்படங்கள் இருந்தது. இந்த கேக்கின் விலை ரூ.3 கோடியாகும். மேலும் அந்த பதிவில், “லவ் டோஸ் 2 படப்பிடிப்பில் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. எனது திரை பயணத்தின் ஒரு அங்கமாக யோயோ ஹனிசிங்  இருப்பதற்கு நன்றி. உங்களின் அயராத முயற்சிகளும், என் மீதான உண்மையான அக்கறையும் எனது வாழ்க்கையில் ஒரு சிறந்த அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. என் உணர்ச்சிகளின் ஆழத்தை உங்களுக்காக சொல்வதில் வார்த்தைகள் தடுமாறுகின்றன”என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க: Ghilli Re-Release: 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் விஜய்யின் கில்லி.. என்னைக்கு தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget