மேலும் அறிய

சினிமா இனி வேலைக்கு ஆகாது.. லாபம் இல்லை - பக்கா ப்ளானுடன் ரூட்டை மாற்றும் தமன்னா!

தமன்னா நடிகர் தனுசுடன் படிக்காதவன்,சூர்யாவுடன் அயன், விஜய்யுன் சுறா, கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சினிமா படத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட வெப்சீரிஸ்களில் அதிக வருவாய் கிடைக்கிறது எனவும் இதனால் வரும் சினிமா வாய்ப்புகளையெல்லாம் ஓரம் கட்டி வெப் சீரிஸில் கவனம் செலுத்துகிறார் தமன்னா..என்ன ஒரு மாஸ்டர் ப்ளான்? என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இருந்தப்போதும் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப்பெற்ற இவர் தொடர்ந்து, வியாபாரி, அயர்ன், பையா, பாகுபலி போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். இதுப்போன்ற பல வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆக்சன் என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவருகிறார்.

  • சினிமா இனி வேலைக்கு ஆகாது.. லாபம் இல்லை -  பக்கா ப்ளானுடன் ரூட்டை மாற்றும் தமன்னா!

இருந்தப்போதும் கொரோனா காலக்கட்டம் என்பதால் திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிட முடியாமல் இருந்தமையால், நடிகைகள் பலர்  வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக சுப்ரமணியம் இயக்கிய அந்த வெப் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.  கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த தொடர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தமையால் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனையடுத்து சினிமாத்துறையை விட்டு வெப் சீரிஸில் நடிப்பதில் தமன்னா அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.

குறிப்பாக சின்ன பட்ஜெட் மற்றும் சில நாள்கள் மட்டுமே ஷூட்டிங் என்பதால் நடிகைகள் பலரும் இதில் அதிக ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்ற வெப்சீரிஸ் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று இயக்குனர்களிடம் தமன்னா  கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதுப்போன்ற வெப்சீரிஸில் நடிப்பதன் மூலம் ஒரு படத்திற்கு கிடைக்கும் அதிக சம்பளம் கிடைக்கும். இதோடு நடிக்கும் நேரமும் குறைவு என்பதால் முடிந்த அளவு இதிலேயே சம்பாதித்து விடலாம் என தமன்னா மாஸ்டர் ப்ளான் போட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனக்கு வரும் பட வாய்ப்புகளை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகவும், தற்போது வெப் சீரிஸில் மட்டும் அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ரசிகர்கள் தமன்னாவின் மாஸ்டர் ப்ளான் வேற லெவல்லா இருக்கு என்று கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவருகின்றனர்.

  • சினிமா இனி வேலைக்கு ஆகாது.. லாபம் இல்லை -  பக்கா ப்ளானுடன் ரூட்டை மாற்றும் தமன்னா!

தமன்னா நடிகர் தனுசுடன் படிக்காதவன்,சூர்யாவுடன் அயன், விஜய்யுன் சுறா, கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ்,  தெலுங்கு, கன்னடம், மாரத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
" உனக்கு என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க..."கலங்கிய சிவகார்த்திகேயன்
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Rounudup: தி.மு.க. போராட்டம்! பொங்கல் பரிசுக்கு கரும்பு அறுவடை தீவிரம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget