மேலும் அறிய

Sneha: 'அழகு முகத்தில் அல்ல; அகத்தில் உள்ளது..! பளீச் போட்டோக்களை பகிர்ந்த சினேகா!

மஞ்சள் நிற சுடிதார் அணிந்து ஒரு பூவை போல காட்சியளிக்கும் நடிகை சினேகா, தனது புகைப்படங்களுடன் ஒரு அழகிய குறிப்பையும் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. 

ஸ்வீட்டான ஹஸ்பண்ட் க்யூட்டான குழந்தைகள் என லைஃப்பில் செட்டில் ஆகிவிட்ட நடிகை சினேகா, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் சினேகா. அடிக்கடி புகைப்படங்களை, பதிவிடுவது இவரது வழக்கம்.‌அதேபோல் வித்தியாசமான போட்டோ ஷூட் செய்தும் புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் இன்று நடிகை சினேகா தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sneha (@realactress_sneha)

மஞ்சள் நிற சுடிதார் அணிந்து ஒரு பூவை போல காட்சியளிக்கும் நடிகை சினேகா, தனது புகைப்படங்களுடன் ஒரு அழகிய குறிப்பையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "அழகு என்பது முகத்தில் அல்ல;  அழகு என்பது நமது இதயத்தில் உள்ள ஒளியில்தான் உள்ளது!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா பல மாறுதல்களை கண்டது  20’s இல் தான். அந்த சமயத்தில் வெஸ்டன் , ஹோம்லி என மாறுப்பட்ட கதைகளில் கச்சிதமாக பொருந்தியவர் நடிகை சினேகா! பப்ளியான முகம் , அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்த சினேகாவை புன்னகை அரசி என கொண்டாடியது கோலிவுட். நதியா, ஜோதிகா போலவே சினேகாவும் தான் நடிக்க வந்த காலக்கட்டத்தில் இளம் பெண்களின் ட்ரெண்ட் செட்டராகவே இருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக வட இந்திய நடிகைகள் ஆக்கிரமித்த கோலிவுட்டை சினேகா கச்சிதமாகவே கையாண்டார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sneha (@realactress_sneha)

சக நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினேகா பிரசன்னா தம்பதிக்கு விகான், ஆத்யாந்தா என இரண்டு குழந்தைகள் உள்ளனர் 

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget