மேலும் அறிய

Actress Shakila: “திருமணத்துக்கு பிறகும் முன்னாள் காதலர்களுடன் பேசுகிறேன்” - நடிகை ஷகீலா ஓபன் டாக் !

எனக்கு தோன்றினால் நிச்சயம் திருமணம் செய்வேன். என்னை லவ் பண்ணியவர்களுடன் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன்.

நான் காதலித்தவர்கள் எல்லாருடனும் தற்போது வரை பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என நடிகை ஷகீலா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

1980,90 காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகீலா கடந்த 20 வருடங்களாக தன் மீதான அந்த எண்ணத்தை அவர் படிப்படியாக மாற்றி வருகிறார். தமிழிலும் முதலில் கவர்ச்சி நடிகையாகவே கருதப்பட்டார். ஆனால் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தார்.

உண்மையில் அந்த நிகழ்ச்சியில் ஷகீலாவின் கடந்த கால எண்ணங்களை எல்லாம் மாற்றி போட்டு விட்டது. யூட்யூப் சேனல் ஒன்றில் பிரபலங்களை நேர்காணல் செய்து வரும் நிகழ்ச்சியை ஷகீலா தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய ஷகீலா தன்னுடைய நிறைவேறாத காதல் பற்றி பேசியுள்ளார். அதில், “எல்லாரையும் நான் ரொம்ப லவ் பண்ணேன். அவங்களும் என்னை ரொம்ப லவ் பண்ணாங்க. அதுமேலோட்டமான காதல் கிடையாது. ஒருநாள் லவ் பண்ணினாலும் திருமணத்துக்கு பிறகு வெளியே செல்வது வரை யோசிப்போம். அதுதான் யதார்த்தமானது. அது சேராமல் போய்விட்டது.

அதை நினைத்து நான் வருத்தப்பட்டது இல்லை. என்னுடைய குடும்பம் ரொம்ப பெரியது என்பதால் அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் இருந்தது. இப்ப எனக்கு அந்த மாதிரி கடமை எதுவும் இல்லை. அப்ப எனக்கு நேரம் இல்லாமல் இருந்தது. இப்ப எனக்கு தோணவில்லை.

எனக்கு தோன்றினால் நிச்சயம் திருமணம் செய்வேன். என்னை லவ் பண்ணியவர்களுடன் நான் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். என்னுடைய பிறந்தநாளுக்கு அவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அனைவரும் தங்கள் மனைவிகளோடு என் வீட்டுக்கு வருவார்கள். குழந்தைகள் என்னை பெரியம்மா என்றே அழைப்பார்கள். அவர்களின் மனைவியும் என்னை அக்காவாக நினைப்பார்கள். நான் அத்தனை பேர் வீடுகளிலும் நாட்டாமை பண்ணுவேன். பிரச்சினை என்றால் தீர்ப்பேன். 

எதாவது ஒரு போட்டோ நாங்கள் இருப்பதுபோல இருக்கும். அதில் மாட்டிக்கொள்வார்கள். அதன்பிறகு மனைவியை அழைத்து வர சொல்லி நான் சமாதானம் செய்வேன். உண்மையை சொல்வேன். வரும் வரை ஒரு தயக்கத்துடன் தான் இருப்பார்கள். ஆனால் நான் பேசிய பிறகு என் முன்னாள் காதலர்களின் மனைவிகள் என்னுடன் நெருக்கமாகி விடுவார்கள்” என நடிகை ஷகீலா கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Roshini : அபிராமி அபிராமி ! என உருகிய கமல்... 'குணா' பட நாயகி ரோஷிணி இப்போ என்ன செய்கிறார்?

தலைப்பு செய்திகள்

சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
சாய் அப்யங்கர் நெப்போ கிட் கிடையாது அவன் கடவுளின் பிள்ளை...லண்டனில் நடந்த நிகழ்வை பகிர்ந்த அட்லீ
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
Embed widget