மேலும் அறிய

Samantha Net Worth: 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

சமந்தா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சமந்தா, பின்னர்  பானா காத்தாடி, நடுநிசி நாய்கள் என்று ஆரம்பித்து நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ என அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார்.

இந்தப் படங்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான்,  தளபதி விஜய்க்கு ஜோடியாக கத்தி, விக்ரமுக்கு 10 எண்றதுக்குள்ள, தனுஷுக்கு தங்க மகன், என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு பல படங்களில் ஜோடி போட்டார்.


Samantha Net Worth: 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும், வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். நடிகை என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் தான் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதன்படி சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.101 கோடிக்கும் மேல் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றது. மாடலிங் துறையில் பயணத்தை தொடங்கிய சமந்தா இன்று தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.


Samantha Net Worth: 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக காலூன்றி வரும் சமந்தா தெலுங்கு திரையுலகின் பெரிய குடும்பமாக நாகர்ஜுனா குடும்பத்துக்கு மருமகளாக மாறினார். இருவரும் 5 வருடங்களுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான 4 வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர் விவாகரத்து பெற்று பிரிய தயாரான போது, 300 கோடி ஜீவனாம்சம் தர நாகர்ஜுனா குடும்பம் தயாராக இருந்த நிலையில், அதை வேண்டாம் என நிராகரித்தார். சமந்தா சினிமா மூலமாக மட்டும் இன்றி விளம்பரங்களில் நடிக்கவும் கோடிகளில் சம்பளம் பெறுகிறார். சில நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். இதன் மூலம் மட்டுமே ஆண்டுதோறும் தோராயமாக ரூ.8 கோடி சம்பாதிக்கிறார்.


Samantha Net Worth: 38-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

ஹைதராபாத்தில் ஒரு ஆடம்பரமான வீடும், சென்னையில் ஒரு வீடும் இவருக்கு சொந்தமாக உள்ளது. ஆடம்பர கார்களை விரும்பும் சமந்தா, அவரது கார் சேகரிப்பில் ஜாகுவார் எக்ஸ்எஃப், போர்ஷே கேமன் ஜிடிஎஸ், ஆடி க்யூ7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் போன்ற சொகுசு வாகனங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பொங்கலுக்கு முன்பே தொடங்கும் ரஜினி – கமல் படம்! ஃபயர் மோடில் நெல்சன்
பொங்கலுக்கு முன்பே தொடங்கும் ரஜினி – கமல் படம்! ஃபயர் மோடில் நெல்சன்
Krishnaraj: இசை உலகில் மீண்டும் ஒரு பேரிழப்பு.. தேவாவை தொடர்ந்து முக்கிய பாடகர் மறைவு! யார் இந்த கிருஷ்ணராஜ்?
Krishnaraj: இசை உலகில் மீண்டும் ஒரு பேரிழப்பு.. தேவாவை தொடர்ந்து முக்கிய பாடகர் மறைவு! யார் இந்த கிருஷ்ணராஜ்?
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஜெயிலர் 2 திரையிடல் நாளை முதல் நிறுத்தம்...திரையரங்க அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
Embed widget