மேலும் அறிய

Watch Video: நீச்சல் குளத்தில் ஃப்ரண்டுடன் கும்மாளம் அடிக்கும் ரைசா! - குளுகுளு வீடியோ!

வர்மா, FIR உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த ரைசா, தொடர்ந்து வேறு சில படங்களில் நடித்தும், தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக வலம் வந்தபடியும் உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரபல நடிகை ரைசா வில்சன்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த லைம்லைட் காரணமாக யுவன் தயாரிப்பில், ஹரீஸ் கல்யாணுடன்  'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து வர்மா, FIR உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த ரைசா தொடர்ந்து வேறு சில படங்களில் நடித்தும், தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாகவும் உள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Raiza Wilson (@raizawilson)

இந்நிலையில், கோவா சென்றுள்ள ரைசா தான் நீச்சல் குளத்தில் தோழியுடன் விளையாடி மகிழும் புகைப்படங்கள், வீடியோக்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். இப்பதிவில் ரைசாவின் ரசிகர்கள் உற்சாகமாக காமண்ட் செய்தும், வீடியோக்களை ஷேர் செய்தும் வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Raiza Wilson (@raizawilson)

ரைசாவின் நடிப்பில் விரைவில் பொய்க்கால் குதிரை, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
Embed widget