மேலும் அறிய

சமந்தாகிட்ட கேட்க வேண்டியதுதானே? என்கிட்ட மட்டும் கேட்குறீங்க...? - ஓபனாக பேசிய நடிகை நமீதா!

“ எனக்கு திருமணமான அதே வருஷத்துலதான் சமந்தாவிற்கு திருமணமானது . அப்போ அவங்க வாய்ப்பு குறைந்ததால திருமணம் செய்துக்கிட்டாங்களா?"

தமிழ் சினிமாவில் கிளாமர் நடிப்பால் புகழ்பெற்றவர் நடிகை நமீதா . எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். விஜய்காந்த், சரத்குமார், சத்யராஜ் , அர்ஜூன் , பார்த்திபன்  என பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதுமட்டுமல்ல அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களிலும் நமீதா நடித்திருக்கிறார். நமீதா சில காலங்கள் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராகவும் பணியாற்றினார். இவர் அழைக்கும் “ மச்சான் “ என்னும் வார்த்தை பலருக்கும் ஃபேவரெட். கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆன நமீதா, பேட்டி ஒன்றில் சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக வாய்ப்புகள் குறைந்ததால்தான் நமீதா திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் என கூறப்பட்ட நிலையில் , அதற்கும் விளக்கமளித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Namita Vankawala Chowdhary (@namita.official)

அதில் “ எனக்கு திருமணமான அதே வருஷத்துலதான் சமந்தாவிற்கு திருமணமானது . அப்போ அவங்க வாய்ப்பு குறைந்ததால திருமணம் செய்துக்கிட்டாங்களா? அதை ஏன் அவங்ககிட்ட கேட்க மாட்டுறாங்க. என்னிடம் மட்டுமே கேட்கிறாங்க. நடிகர் விஜய்க்கிட்ட எனக்கு ரொம்ப பிடித்தது அவருடைய டான்ஸிங் ஸ்டைல்தான். நானும் டான்ஸர்னால எனக்கு அது புரியும். அவர் எல்லாத்தையும் சீக்கிரமா கற்றுக்கொள்வார். ஒருதடவை பார்ப்பாரு, இரண்டு தடவை ரிகர்ஸல் செய்வாரு. அவ்வளவுதான் முடிச்சிருவாரு. 4 நாட்கள் முடிக்க வேண்டிய பாடலை , 2 நாட்கள்லையே முடிச்சிருவோம். விஜய், அஜித் இரண்டு பேரையும் பொருத்தவரையில் இரண்டு பேரும் ரொம்ப அமைதி , டவுண்ட் டு எர்த், சீக்கிரமா கற்றுக்கொள்வார்கள், அவங்க இருவருமே ரொம்ப மரியாதையானவங்க.  சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வந்துடுவாங்க. ஹீரோயின் வருவதற்கு தாமதமானால் , அவங்களுக்கு இருக்கும் மேக்கப் சிக்கல்களை புரிந்துக்கொள்வார்கள் “ என குறிப்பிட்டுள்ளார் நமீதா.

View this post on Instagram
 
A post shared by Namita Vankawala Chowdhary (@namita.official)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
”இந்த நாளில் தான் உதயநிதி துணை முதல்வர் அறிவிப்பு” தேதியை குறிப்பிட்ட அமைச்சர்..!
ஒரு பள்ளிகள் விடமால் ஆய்வு செய்வேன்- எச்சரித்த ஆட்சியர்....!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
”எஸ்.பி.வேலுமணிக்காக களமிறங்கிய ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்” தமிழக அரசு மீது பரபரப்பு புகார்..!
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
சென்னையை அதிர வைத்த சூட்கேஸ் கொலை.. பெண்ணை வீட்டிற்கு வரவைத்த இளைஞர்.. நடந்தது என்ன ?
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
CM Stalin: சாத்தியம் இல்லாதது; பாஜக ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் முறை- முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
Embed widget