மேலும் அறிய

Happy birthday Kitchlu: கன்னத்தில் முத்தம்... கையில் குழந்தை... கணவர் பிறந்தநாளுக்கு காஜல் தந்த பரிசு!

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

காஜல் மற்றும் கௌதம் கிட்ச்லு கடந்த 2020  அக்டோபர் 30 அன்று திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி மிகவும் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்தியது.

Happy birthday Kitchlu: கன்னத்தில் முத்தம்... கையில் குழந்தை... கணவர் பிறந்தநாளுக்கு காஜல் தந்த பரிசு!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் காஜல் அகர்வால். திரைப்படங்களில் பிஸியாக இருந்தபோதே அவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார். 2021 மார்ச்சிலிருந்தே இந்தியாவில் கொரோனா ஆட்டிப்படைத்ததால் படப்பிடிப்புகள் எல்லாம் சுணக்கம் கண்டன. அந்த வேளையில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம் தரித்தார். கணவர் கவுதம் கிச்சுலு இதனை உறுதி செய்தார். கடந்த ஏப்ரலில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் கிச்சுலு என்று பெயர் சூட்டினர்.

காஜல் 2004 ஆம் ஆண்டு ஹிந்தித் திரைப்படமான கியூன் ஹோ கயா நா!வில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராயின் தோழியாக ஒரு சிறிய துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். தெலுங்கு திரைப்படமான சந்தமாமா அவரது முதல் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 2009 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "மகதீரா", யுவராணி மித்ரவிந்தா தேவி மற்றும் இந்திரா கதாபாத்திரங்களில் நடித்தார், இதன் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவரானார். தமிழில் இவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் தூப்பாக்கி ஆகும். தமிழில் முன்னனி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்கிறார் காஜல் அகர்வால்.

கௌதம் கிட்ச்லு தொழிலதிபர் மற்றும் 2015 முதல் "டிஸ்சர்ன் லிவிங்" என்ற உள் அலங்கார நிறுவனத்தை வைத்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

கௌதம் கிட்ச்லு பிறந்தநாளின்று அதற்கு அவரது மனைவியான காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் அவர்களின் குழந்தையோடு இருப்பதுப்போல் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த உலகத்தில் சிறந்த தந்தை நீங்கள் தான், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget