மேலும் அறிய

Ratchasan 2 movie | விஷ்ணு விஷாலின் ராட்ஷசன் 2, தனுஷ் படத்திற்குப் பிறகு தொடங்குமா?

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக ராட்ஷசன் , தற்பொழுது இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளது .

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக ராட்சசன் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .தமிழை அடுத்து இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஐ.எம்.டி.பி இணையத்தில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'ராட்ஷசன்' நிகழ்த்தியது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால், 'முண்டாசுப்பட்டி' புகழ் ராம்குமார் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'ராட்ஷசன்' படத்தின் தொடர்ச்சியைப் பற்றி சூசகமாகத் தெரிவித்திருந்தார். 'முண்டாசுபட்டி' மற்றும் 'ராட்ஷசன்' படங்களுக்குப் பிறகு அவர்களின் அடுத்த படம் 'முண்டாசுபட்டி 2' மற்றும் 'ராட்ஷசன் 2' படமா? என்று இளம் இயக்குநரிடம் நடிகர்கேள்வி எழுப்பியிருந்தார். 'ராட்ஷசன் 2' படத்திற்காக இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று தெரியவந்துள்ளது .

Ratchasan 2 movie | விஷ்ணு விஷாலின் ராட்ஷசன் 2, தனுஷ் படத்திற்குப் பிறகு தொடங்குமா?

இந்நிலையில் , இயக்குநர்  ராம்குமார் தனது அடுத்த படத்தை நடிகர் தனுஷுடன் தொடங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே , இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ஹாலிவுட் படத்தில் பிஸியாக இருப்பதால், ஜூன் மாதம்  இந்த ஆண்டு துவங்க திட்டமிடப்பட்டிருந்த படம் சில மாதம் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது .  இன்னும் படத்திற்கான பெயர் அறிவிக்கப்படவில்லை . கற்பனை மற்றும்  அதிரடி நிறைந்த படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்து இருந்தார் , தனுஷ் வந்து இணையும் வரை படத்திற்கான முன் தயாரிப்பு பணியை செய்து  வருகிறார். 

Ratchasan 2 movie | விஷ்ணு விஷாலின் ராட்ஷசன் 2, தனுஷ் படத்திற்குப் பிறகு தொடங்குமா?

அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமாருடன் 'ராட்சசன் 2' படத்துடன் இணைவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் என்றும், விரைவில் இந்தப் படத்தின் வேலைகளில் ஈடுபடுவதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார் நடிகர் தனுஷின் படப்பிடிப்பு முடிந்த பிறகு 2022-ஆம் ஆண்டில் ராட்ஷசன் 2-க்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறியிருந்தார் .

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget