மேலும் அறிய

Actor Vikram Diet: இதுதாங்க சீயான் விக்ரமின் டயட்.. இன்ஸ்டாவில் டயட் லிஸ்ட்டை வெளியிட்ட ட்ரெயினர்..

நடிகர் விக்ரமின் டயட் பற்றி அவரது பர்சனல் ஃபிட்னஸ் பயிற்சியாளரான பரத் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அதற்கு தேவையான அனைத்தையும் செய்யும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விக்ரம். இயக்குநர் பாலா இயக்கி இவர் நடித்த சேது படத்திற்காக தனது உடலை வருத்தி மனநோயாளியாகவே மாறிய விக்ரம் இன்றும் அதே மாதிரியான உழைப்பை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் கொடுத்து வருகிறார். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கதாபாத்திரத்திற்காக உடலை எடை கூட்டுவதையும், குறைப்பதையும் மிக சகஜமாக செய்வது இவரது ஸ்டைலாகவே பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் விக்ரமின் பர்சனல் உடற்பயிற்சியாளர் பரத்ராஜ், அவரது டயட் சார்ந்த சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் ஐ படத்தில் விக்ரமின் உடலை ஒல்லியாகவும் பின்னர் நார்மலாகவும் மாற்றியவர். தொடர்ந்து விக்ரமின் பர்சனல் ட்ரெய்னராக பணியாற்றி வரும் இவர் அதில் குறிப்பிட்டதாவது, “ ஐ படத்தின் போது விக்ரம் நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டார். அவர் அதிகளவிலான பழங்கள் சார்ந்த டயட்டை பின்பற்றினார். இவருக்காக பல நாடுகளில் இருந்து, பழவகைகளை நாங்கள் இறக்குமதி செய்தோம். ஒரு படத்திற்காக 4 வருட காலமாக வொர்க்அவுட் செய்த விக்ரம் பகிர்ந்து கொண்டது பின்வருமாறு:-

View this post on Instagram
 
A post shared by Bratzlife by Bharat (@bratzlifeofficial)

இது குறித்து விக்ரம் கூறும் போது  “முதலில் நான் என்னை ஸ்டாராங்காக மாற்ற நல்ல தசைகளை கொண்ட உடலாக எனது உடலை மாற்றினேன். அதன்பின்னர் மாடல் போல மாறுவதற்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்தேன். அதன்பின்னர் என்னால் என்னை சுறுசுறுப்பாக உள்ளவனாக உணர்ந்தேன்.” என்று கூறினார்.    

இருமுகன் படத்தின் போது, வெயிட் லிஃப்ட்டிங் சார்ந்த உடற்பயிற்சிகளை விக்ரம் அதிக அளவில் செய்ய வில்லை. அவருக்கு பிடித்த உணவுகளை  தவிர்த்திருந்தார். எப்போதுமே அவர் இளையதலைமுறை ஆரோக்கிய உணவுகளுடன் கூடிய உடற்பயிற்சியை செய்வதை ஊக்குவித்துக்கொண்டே  இருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!

Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?

TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 

இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!

UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Embed widget