மேலும் அறிய

Vijay Birthday: “உள்ள வந்தா பவரடி.... அண்ணன் யாரு தளபதி...” - நடிகர் விஜய் செய்த புதிய சாதனை...

ஒவ்வொரு முறை விஜயின் படம் வெளியாகும்போதும் புதிய சாதனைகளை படைக்கிறார் அவர். அந்த வகையில் தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் நடிகர் விஜய்

தமிழ் நடிகர்களில் யாரும் செய்யாத  இந்த சாதனையை செய்தவர் விஜய் தான். அது என்ன சாதனைத் தெரியுமா…

நாளை ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது 49 ஆவது வயதை எட்டுகிறார். அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் சார்பாகவும் சரி விஜய் தற்போது நடித்து வரும் படக்குழு சார்பாகவும் சரி இரு தரப்பில் இருந்தும் வேலைகள்  நடந்து வருகின்றன.

டைம்ஸ் ஸ்கொயரில் வந்த ஒரே தமிழ் நடிகர்

விஜய் பிறந்தநாளை இன்னும் விமரிசையாக கொண்டாடும் வகையில் நியுயார்க்கின் மிகப்புகழ்பெற்ற இடமான டைம்ஸ் ஸ்கொயரின் விளம்பரப் பலகையில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ் மற்றும் மாதவன் ஆகியவர்களின் படங்கள் ஹாலிவுட் படங்களில் நடித்ததற்காக இந்த விளம்பர பலகைகளில் வந்திருந்தாலும் ஒரு தமிழ் நடிகராக இந்த சிறப்பை பெற்றவர் விஜய் மட்டும்தான்

நா ரெடி

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்ட படக்குழு அன்றைய தினம் லியோ படத்தின் முதல் பாடலாக ‘அல்டர் ஈகோ - நா ரெடி’ வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ஒரு பாடல் மொத்தம் 2000 டான்சர்களை வைத்து மொத்தம் 7 நாட்களில் உருவாகியுள்ளது . முன்னதாக எட்டு நாட்களில் எடுக்க திட்டமிடப்பட்டு பின் ஏழு நாட்களில் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஃப்ர்ஸ்ட் லுக்

இத்தனை சர்ப்ரைஸ் போதாதென்று தற்போது வெளியாகியிருக்கும் மற்றொரு தகவல் என்னவென்ற இன்று நள்ளிரவு பண்ணிரெண்டு மணியளவில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றையும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.

லியோ

இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2ஆவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

விஜயின் அடுத்தப் படம்

 லியோ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கை கோர்த்துள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
Embed widget