மேலும் அறிய

Kanguva : சூர்யாவின் கங்குவா படத்திற்கு இன்னொரு டிரைலர்...ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு விரைவில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா  நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 தேதி ரிலீஸூக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் முக்கியமான பான் இந்திய திரைப்படம். தமிழ் ,தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் என பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. திஷா பதானி , பாபி தியோல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் நடித்திருப்பது இந்தி ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஏற்கனவே கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகி 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இந்த டிரைலரில் சூர்யா முதலையுடன் சண்டையிடும் காட்சி ஒன்று இடம்பெற்றது. இந்த காட்சியில் வி.எஃப். எக்ஸ் செய்யப்பட்டிருந்த விதத்தை அனைவரும் பாராட்டினார்கள். இந்த ஒரு காட்சிக்காக மட்டுமே படக்குழு ஒரு கோடி ரூபாய் செல்வு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு டிரைலரே ரசிகர்களை மிரளவைத்துள்ள நிலையில்  தற்போது மற்றொரு டிரைலரை படக்குழு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கங்குவா இசை வெளியீடு

வரும் நவம்பர் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. கங்குவா படத்தின் இசை வெளியீடு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக இரண்டாம் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம். ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் கங்குவா படத்தின் இன்னொரு டிரைலர் ஒன்றும் வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..

Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!

Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?

ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?

Fengal Cyclone: அம்மாடியோவ்! ஒரே நாளில் 49 செ.மீ.! வெள்ளத்தில் மூழ்கிய விழுப்புரம்!

GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?

Embed widget