மேலும் அறிய

Suriya : வாவ்.. ரூ.120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா?

நடிகர் சூர்யா பிரைவேட் ஜெட் ஒன்றை சொந்தமாக்கியுள்ளார். அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த ஜெட்டின் விலை ரூ.120 கோடி என்று கூறப்படுகிறது

சூர்யா

 நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் சுமார் 350 கோடியில் இப்படம் உருவாகியுள்ளது. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறார் சூர்யா.

தமிழில் பல்வேறு படங்களை தயாரித்துள்ள அவரது 2D என்டர்டெயின்மெண்ட் படம் சமீபத்தில் இந்தியில் வெளியான சூரரைப்போற்று இந்தி ரீமேக் ஆக உருவான சர்ஃபிரா படத்தை தயாரித்திருந்தது. மேலும் தனது அகரம் அறக்கட்டளையின் வாயிலாக பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளையும் செய்து வருகிறார்

தற்போது நடிகர் சூர்யா பிரைவேட் ஜெட் ஒன்றை தனக்கு சொந்தமாக்கியுள்ளார். Dassault Falcon 2000 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தின் மதிப்பு ரூ.120 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சூர்யா, தான் ஜெட் விமானம் வாங்கியதாக உறுதிப்படுத்தவில்லை

Dassault Falcon 2000 என்ன சிறப்பம்சங்கள்

திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களில் நடிகர் ஷாருக் கான் , அமிதாப் பச்சன் , பிரியங்கா சோப்ரா , அல்லு அர்ஜூன் , ராம் சரண் உள்ளிட்டவர்கள் சொகுசு விமானங்கள் வைத்துள்ளார்கள். தற்போது நடிகர் சூர்யா இந்த வரிசையில் இணைந்துள்ளார். சூர்யா வாங்கியுள்ள Dassault Falcon 2000 விமானத்தை இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரதன் டாடா வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. 

இந்த விமானம் 47 ஆயிரம் உயரம் வரை செல்லக்கூடியதும்  4000 நாட்டிக்கல் மைல்கள் செல்லக்கூடியது. இதில் படுக்கை வசதிகளுடன் கூடிய இருக்கைகள், வை ஃபை மற்றும் ஆடியோ வீடியோ வசதிகள் இடம்பெற்றுள்ளன. மும்பையில் தனது தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்தி வருவதால் மும்பைக்கு அடிக்கடி பயணம் செய்து வர சூர்யா இந்த விமானத்தை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சூர்யா, தான் ஜெட் விமானம் வாங்கியதாக உறுதிப்படுத்தவில்லை

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல் , திஷா பதானி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 44. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு நீலகிரியில் தற்போது நடைபெற்று வருகிறது. சில நாட்கள் முன்பாக படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டது. சில நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து சூர்யா மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளார்.  

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Trump on Crude Oil Price: அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
அடிச்சாருயா அந்தர் பல்டி.! “கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் காரணமில்ல.!“ ட்ரம்ப் கூறியது என்ன.?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Embed widget