மேலும் அறிய

Steve Yeun: மார்வல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. தண்டர்போல்ட்ஸ் படத்தில் இருந்து விலகிய ஸ்டீன் யூன்!

மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸின் பகுதியாக உருவாகி வந்த ‘தண்டர்போல்ட்' படத்தில் இருந்து பிரபல நடிகர் ஸ்டீவ் யூன் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்வெல்

ஐயன் மேன், ஸ்பைடர் மேன், ஆண்ட் மேன் போன்ற சூப்பர்ஹீரோக்களை காமிக்ஸ்களில் இருந்து திரைப்படங்களாக உருவாக்கி வருகிறது மார்வெல் நிறுவனம். மார்வெல் படங்களுக்கு என உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவெஞ்சர்ஸ், தி மார்வெல்ஸ் என ஒவ்வொரு மாதத்திற்கும் ஏதாவது ஒரு சூப்பர் ஹீரோ படத்தை தொடர்ச்சியாக வெளியிட்டும் வருகிறார்கள்.

மார்வெல் தயாரிப்பில் உருவாகி வந்த தண்டர்போல்ட் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பினைக் கிளப்பி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தில் புளோரன்ஸ் பக், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், ஹன்னா ஜான்-கமென், வியாட் ரஸ்ஸல், ஓல்கா குரிலென்கோ மற்றும் ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்டீவ் யூன் நடித்து வந்தார். The Walking dead, okja, Minari போன்ற புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ள ஸ்டீப் யூன் தற்போது இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளது மார்வெல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

என்ன காரணம்

கடந்த ஆண்டு ஹாலிவுட் திரையுலகம் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டது. முதலில் அமெரிக்க திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கம் போராட்டத்தில் இறங்கியது. இதனால் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஓடிடி தொடர்கள் பாதியில் நின்றன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க நடிகர்கள் சங்கத்தினர் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

கடந்த 60 ஆண்டுகளில் ஹாலிவுட் காணாத அளவு பெரிய போராட்டமாக இந்தப் போராட்டம் வெடித்தது. இதன் காரணத்தினால் முன்பே வெளியாக இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் , படங்கள் நிலுவையில் கிடந்தன. இதன் காரணத்தினால் சரியான நாட்கள் ஒதுக்கப்படாததால் தண்டர்போல்ட்ஸ் படத்தில் இருந்து நடிகர் ஸ்டீவ் யூன் விலகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு மிக்கி 17 மற்றும் லவ் மீ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஸ்டீவ் யூன்.

மேலும் படிக்க: Captain Miller: தனுஷ் ரசிகர்களே ரெடியா இருங்க.. கேப்டன் மில்லர் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..!

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget