மேலும் அறிய

Captain Miller: தனுஷ் ரசிகர்களே ரெடியா இருங்க.. கேப்டன் மில்லர் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு..!

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த  அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறித்த  அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களின் ஒருவர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாத்தி படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷூடன் சத்யஜோதி நிறுவனம் இணையும் நான்காவது படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கேப்டன் மில்லர் படத்துக்கு நிலவுகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் (ஜனவரி 3) கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் சிவராஜ்குமாரின் தம்பியும் கன்னட சூப்பர் ஸ்டார் களில் ஒருவருமான புனீத் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)

தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம் பெற்ற ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலை பாடி தனுஷ் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி சன் டிவியில் வரும் ஜனவரி 7ஆம் தேதி பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் அன்றைய தினம் தான் கேப்டன் மில்லர் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படம் தனுஷூக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் இருக்கும் என சொல்லும் அளவுக்கு கேப்டன் மில்லர் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Ilaiyaraaja: அவங்களுக்கு வரல; அதை நான் குறையா சொல்லல; நான் ஞானி கிடையாது! - ஓபனாக பேசிய இளையராஜா

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jailer 2: இங்க நான்தான் கிங்..
Jailer 2: இங்க நான்தான் கிங்..". ஓடிடி-யிலும் சக்கைப் போடு போடும் ஜெயிலர் 2! குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிதான்!
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
Embed widget