மேலும் அறிய

மலையாள நடிகர் திலீபுடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன் ? வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பாலியல் வழக்கில் சிக்கிய திலீப் உடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க இருக்கும் தகவல் தெரிந்து ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவரது வளர்ச்சி பெறுக பெறுக அவரைச் சுற்றி சர்ச்சைகளும் அதிகரிக்கின்றன. அந்த வகையில் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக இருந்ததால் விஜய் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பராசக்தி திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியதாகவும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இப்படம் நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

திலீப் சிவகார்த்திகேயன் கூட்டணி

அடுத்தபடியாக எஸ்.கே சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். இப்படியான நிலையில் மலையாள நடிகர் திலீப் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூலிப்படையைக் கொண்டு பிரபல  நடிகை கடத்தலில் ஈடுபட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்து செல்ஃபோனில் வீடியோ எடுத்த  குற்றச்சாட்டில் சிக்கியவர் திலீப் குமார். அவரது சொந்த மனைவி மஞ்சு வாரியரே அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்த சர்ச்சையில் சிக்கியபின் திரைத்துறையில் அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் வரவில்லை . இந்த வழக்கில் போதுமான ஆதாரமில்லாததால் நிரபராதி என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டார் திலீப் . தற்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தமிழில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ஒரு கமர்சியல் பொழுதுபோக்கு படத்தில் திலீப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்கள். சிவகார்த்திகேயனை விமர்சித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
Embed widget