மேலும் அறிய

Sarath Kumar : “இந்தப் படம் எனக்கு சவாலானது” - தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சரத்குமார்

தனது அடுத்தப் படத்திற்காக தீவீர உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் சரத்குமார்

தனது அடுத்தப் படத்திற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் சரத்குமார்.

சரத்குமார்

தமிழ் திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் பிட்னெஸ் கண்டு பலரும் வியந்துள்ளனர். தனது 18 வயது முதல் உடற்பயிற்சி செய்து வரும் சரத்குமார் Mr. மெட்ராஸ் பட்டத்தை வென்றவர். 67 வயதானாலும் இன்றும் தனது உடற்பயிற்சியை தொடர்வதோடு இளைஞர்களுக்கு ஃபிட்னெஸ் டிப்ஸ் வழங்குகிறார்.

தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து சரத்குமார் வெளியிட்ட ஃபிட்னஸ் ஹேக்குகள் வீடியோ மிகவும் வைரலானது. உடற்பயிற்சி செய்வோருக்கு சரத்குமார் ஒரு சில டிப்ஸ் கொடுத்துள்ளார்.

செய்ய கூடாதவை : மது அருந்துதல், புகை பிடித்தல், நம்மால் கட்டுப்படுத்த இயலாத விஷயங்களை எண்ணி கவலை படுதல்.

செய்ய வேண்டியவை: அவரவரின் உடலுக்கு தேவையானதை மட்டுமே செய்தல். மேல் பாடிபில்டிங் வேண்டும் என்றால் 50 லுங்குகள், சிட்-அப்கள் அவசியம். உதாரணத்திற்கு என்னால் தற்போது  டிரெட்மில்லில் நடக்கவோ ஓடவோ முடியாது என்பதால் உணவு பழக்கத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்று சில அவசியமான உடற்பயிற்சி டிப்ஸ் வழங்கினார்.

குணச்சித்திர கதாபாத்திரங்கள்

சமீப காலங்களாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வருகிறார்.  பொன்னியில் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார். இதனைத் தொடர்து நடித்த போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் சமீபத்தில் வெளியான பரம்பொருள் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கெளதம் கார்த்திக் உடன் சரத்குமார் நடித்து வரும் திரைப்படம் க்ரிமினல்.

 தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கும் சரத்குமார் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நான் நடிக்க இருக்கும் அடுத்தப் படம் என்னுடைய முழு ஆரோக்கத்திற்கு சவால் விடும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. என்னுடைய பயிற்சியாளர் மற்றும் நல்ல நண்பரான புனித் என்னை மிக சிறப்பான முறையில் வழி நடத்துகிறார்.  ராஜஸ்தானில் படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார். என்னுடைய இயக்குநருடன்  நானும் இணைய இருக்கிறேன்.’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் செல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
பாமகவில் யாருடைய அறிவிப்பு செல்லும்? ராமதாசுக்கு என்ன அதிகாரம்? கட்சி விதிகள் சொல்வதென்ன ? 
Embed widget