மேலும் அறிய

Ram Charan : நடிகர் ராம் சரண் வாங்கிய புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்...எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் ராம் சரண் வாங்கியுள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை மற்றும் இந்த காரின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்

ராம் சரண்

டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம் சரண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனாக சினிமாத் துறைக்குள் வந்தாலும் இன்று தனக்கேன் ஒரு தனி அடையாளத்தையும் ரசிகர்கள் கூட்டத்தையும் கொண்டிருக்கிறார். ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார் ராம் சரண்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் சோலோவாக எந்த படத்திலும் இதுவரை நடிக்கவில்லை.  தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா , ஸ்ரீகாந்த் , அஞ்சலி , ஜெயராம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ராம் சரணின் நடிப்பு பயணத்தை பாராட்டும் வகையில் சமீபத்தில் அவருக்கு வேல்ஸ் பல்கலைகழகத்தின் சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது.  ராம் சரண் மற்றும் அவரது மனைவி உப்சானாவுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. 

'கேம் சேஞ்சர்' படத்தை தொடர்ந்து புச்சி பாபு சானாவின் இயக்கத்தில் RC16 என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். கிராம கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர்  சிவராஜ்குமார் நடித்து வருகிறார். 

ராம் சரணனின் புதிய கார்

View this post on Instagram
 
A post shared by ARJUN (@king_arjun7799)

ராம் சரண் சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகள் உடன்  ஹைதராபாத் விமான நிலையத்தில் காணப்பட்டார். அப்போது அவரது புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் மீது அனைவரது கவனமும் குவிந்துள்ளது. ராம் சரண் வாங்கியுள்ள இந்த புதிய Rolls Royce Spectre வகையைச் சேர்ந்தது. இந்த காரின் விலை 7.50 கோடிகளாகும். முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த காரை முதல் முறையாக ஹைதராபாதில் வாங்கியிருப்பவர் ராம் சரண் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது தந்தை சிரஞ்சீவிக்கு ராம் சரண் ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம் காரை பரிசாக அளித்திருந்தார். தற்போது இந்த புதிய கார் ராம் சரண் குடும்பத்தில் இருக்கும் உயர் ரக சொகுசு கார்களில் ஒன்றாக இணைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget