மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
39
NDA
40
INDIA
01
OTH
MAHARASHTRA (48)
18
NDA
29
INDIA
01
OTH
WEST BENGAL (42)
28
TMC
12
BJP
02
OTH
BIHAR (40)
32
NDA
06
INDIA
02
OTH
TAMIL NADU (39)
37
DMK+
01
AIADMK+
01
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
06
INDIA
04
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

ரஜினிக்கு நன்றி.. விஜயின் அரசியல் பிரவேசம் - ராகவா லாரன்ஸ் அளித்த பதில்

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் மாற்றம்  அறக்கட்டளை சார்பில் விவசாயிக்கு டிராக்டர் வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ். 

டிராக்டர் வழங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற பெயரில் சேவை அமைப்பினை கடந்த மே 1-ஆம் தேதி சென்னையில் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு  மாவட்டங்களில் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து, அதன்படி பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், நான்காவது டிராக்டரை மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது.  இதனை விவசாயி சதீஷ் என்பவருக்கு வழங்கிய ராகவா லாரன்ஸ் அந்த டிராக்டரை கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

டாஸ்மாக்கில் காலாவதியான பீர்... குடித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

ரஜினிக்கு நன்றி.. விஜயின் அரசியல் பிரவேசம் - ராகவா லாரன்ஸ் அளித்த பதில்

விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள்

முன்னதாக ராகவா லாரன்ஸூக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவரோடு சேர்ந்து மகிழ்ச்சி பொங்க செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 10 டிராக்டர்கள் வழங்க உள்ளதாகவும், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க போவதாகவும்  தெரிவித்தார். 

ரஜினிக்கு நன்றி.. விஜயின் அரசியல் பிரவேசம் - ராகவா லாரன்ஸ் அளித்த பதில்

செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்வது கொள்வதாக வரும் செய்திகள் தனக்கு மிகுந்த வேதனையை அளித்து, அதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்க முடிவு செய்து தற்போது மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன். இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து இளையராஜா வைரமுத்து மோதல் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்த சேவை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது, அவர் எனது குரு அவருக்கு எனது நன்றி என்றார்.  நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ராகவா லாரன்ஸ் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோஷம், மக்கள் மீது விஜயும், விஜய் மீது மக்களும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் எதை செய்தாலும் அதில் அவர் வெற்றி பெற நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

ரஜினிக்கு நன்றி.. விஜயின் அரசியல் பிரவேசம் - ராகவா லாரன்ஸ் அளித்த பதில்

மேலும், தொடர்ந்து பேசியவர், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தோல்வி என்பது வாழ்வில் கிடையாது, இரண்டு கை கால் இல்லாதவர்கள் கூட முயற்சி செய்து பல காரியங்களை செய்கின்றனர். தேர்வில் தோல்வி என்பது ஒரு சின்ன விஷயம், அதனை நாம் ஒரு படிக்கட்டாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அரசு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்வீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு பார்த்து செய்வோம் என தெரிவித்து சென்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

INDIA Alliance on Exit Poll :  EXIT POLL-லாம் சும்மா! புதுதெம்பில் காங்கிரஸ் வெளியான ரிப்போர்ட்EPS in Murugan Temple :  நெருங்கும் தேர்தல் ரிசல்ட்EPS கோயில் விசிட்முருகனுக்கு அரோகரா!Govt Bus Accident  : கழன்று ஓடிய சக்கரம்..பதறிய பயணிகள்!அரசு பேருந்தின் அவல நிலை!Fire Accident : வெடித்து  சிதறிய TV பற்றி எரிந்த வீடு பகீர் கிளப்பும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
SPB 78th Birthday : தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..எஸ் பிபியின் பிறந்தநாள் இன்று!
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
June Festival: சபரிமலை திறப்பு, பக்ரீத்! இந்த மாசம் என்ன தேதியில் என்னென்ன விசேஷம்?
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு பாராட்டு...மீனத்துக்கு வரவு...இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் இதோ!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
T20 WC Prize Money: டி20 உலகக் கோப்பை.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி! வெற்றி பெறும் அணிக்கு இத்தனை கோடியா!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
எங்களுக்குள் சாதி இல்லை; காட்டுவாசி போல் வாழ்கிறோம் - முதல்வரின் குரலுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்கள்!
Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
Theni: வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!' - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்
Theni: வயிறு எரிகிறது; 2 நாள்களாகச் சாப்பிடவில்லை!' - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ஆர்.பி.உதயகுமார்
TN Rain: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
TN Rain: தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா?
Embed widget