மேலும் அறிய

விஜயகாந்த், ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடிக்கல.. நடந்த விஷயமே வேற.. - ராதாரவி

மக்கள் விஜய்காந்தை கிளீன் ஹேண்ட் என நம்பினார்கள்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு மாஸ் வந்தது விஜயகாந்திற்குதான்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் , தமிழ அரசியலிலும் கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். உடல்நிலை காரணமாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்தை கொண்டாடாத திரைத்துறையினரே இருக்க முடியாது. அரசியலில் நுழைந்த சில வருடங்களிலேயே மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.

விஜயகாந்த்  புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , அவரது நெருங்கிய நண்பரான ராதாராவி சந்திக்க வேண்டும் என கேட்டபொழுது அதனை குடும்பத்தினர் மறைமுகமாக நிராகரித்ததாக வருத்தம் தெரிவித்த ராதரவி , விஜயகாந்த் குறித்து யாரும் அறியாத பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Vijaya Prabhakaran (@vijayaprabhakaran_vjp)

அதில், "விஜயகாந்த் என்னிடம் கட்சி ஆரமிக்க போறேன்னு சொன்னாரு. நான் வெரி குட் அப்படினு சொன்னேன். கட்சி ஆரம்பிப்பது அவருடைய விருப்பம். நாம தலையிட முடியாது. கட்சி ஆரமிப்பதற்கு முன்னதாகவே சிறப்பாக திட்டமிட்டார்கள். அப்போது யாரோ அவருடன் இருந்திருக்கிறார்கள் . முதல் அடியிலேயே பெரிய ஆளாக மாறிவிட்டார் . மக்கள் விஜய்காந்தை கிளீன் ஹேண்ட் என நம்பினார்கள்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு மாஸ் வந்தது விஜயகாந்திற்குதான்.

விஜயகாந்த் ஜெயலலிதாவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராகவும் வந்தார். இன்னும் நாற்காலியை பிடிக்க எவ்வளவு தூரம் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடித்தார் என பொய்யான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அன்றைக்கு இரவே அவரை சந்தித்தேன். விஜயகாந்த் பொய் சொல்லமாட்டார். நான் கேட்டபொழுது என்னிடம் சொன்னார். நான் அந்த அம்மா மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அந்த அம்மாவாலதானே நான் இப்படி ஒரு நிலைக்கு வந்தேன். க்ளோஸ் அப் எடுத்துருக்காங்க. ஒரு மந்திரி என்னை பார்த்து குடும்பத்தை இழுத்து பேசினான். அவனை பார்த்துதான் நாக்கை மடக்கி பேசினேன்.

விஜயகாந்த் அப்போதே விட்டிருந்தால் அடித்திருப்பான் . அவனுக்கு சட்ட திட்டமெல்லாம் கிடையாது. அந்த மாதிரியான ஆள்” என விஜயகாந்தை பற்றி பகிர்ந்திருக்கிறார் ராதாரவி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget