மேலும் அறிய

Pa.Ranjith Vikram Movie: மீண்டும் இணைந்த வாத்தியார் கூட்டணி.. கடப்பாவில் சியான் 61 ஷூட்டிங்.. விறுவிறு அப்டேட்ஸ்!

நடிகர் விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் படத்தில் பிரபல நடிகர் பசுபதி இணைந்திருக்கிறார்.

நடிகர் விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் படத்தில் பிரபல நடிகர் பசுபதி இணைந்திருக்கிறார். 

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் நடிக்கும் சியான் 61 இல் கமிட் ஆனார் பா.ரஞ்சித். இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க விருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

Pa.Ranjith Vikram Movie: மீண்டும் இணைந்த வாத்தியார் கூட்டணி.. கடப்பாவில் சியான் 61 ஷூட்டிங்.. விறுவிறு அப்டேட்ஸ்!

விக்ரம் நடிப்பில் வெளியான "கோப்ரா" திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக ஆதித்த கரிகாலனாக அவர் நடித்த  "பொன்னியின் செல்வன் 1" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் பா.ரஞ்சித்துடன் இணையும் படத்தின் லுக் டெஸ்ட் சென்னையில் நடந்து முடிந்த நிலையில், நேற்று அந்தப்படத்துன் ஷூட்டிங் தொடங்கியதாக தகவல் வெளியானது. 

View this post on Instagram
 
A post shared by Studio Green (@studiogreen_official)

சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப்படமானது சுதந்திரத்திற்கு முந்தைய 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி வருகிறது. படத்தின் லொக்கேஷன்களுக்காக பா.ரஞ்சித்தும் அவரது குழுவும் பல்வேறு இடங்களுக்கு பயணித்துள்ளனர். தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில், படத்தில் நடிகர் பசுபதியும் இணைந்திருக்கிறாராம். அவர் சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறதாம். இதற்கடுத்தபடியாக மதுரையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. 

முன்னதாக இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக கமிட் ஆகியிருந்த நிலையில் தேதிகள் ஒத்து வராத காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகை மாளவிகா மோகனன் கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் வேறு சில கதாநாயகிகளும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு பின்னர் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பான் - இந்திய திரைப்படமாக உருவாக வரும் இந்தப்படம்  2டி மற்றும் 3டியில் உருவாக்கப்பட உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படம் 2023ல் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget