மேலும் அறிய

படுத்த படுக்கையாக கிடந்த மகனை காப்பாறியவர் விஜய்தான்..ஜனநாயகன் இசை வெளியீட்டில் நாசர் உருக்கம்

படுத்த படுக்கையாக கிடந்த தனது மகனை காப்பாற்றியது விஜய்தான் என நடிகர் நாசர் ஜனநாயகன் ஆடியோ லாஞ்சில் பேசினார்.

ஜனநாயகன் இசை வெளியீட்டில் நடிகர் நாசர் விஜய் தனது மகன் உயிரை காப்பாற்றியதாக பேசினார். இந்த நிகழ்வு குறித்து முன்பொருமை தெளிவாக அவர் பேசியுள்ளதைப் பார்க்கலாம் 

விபத்தில் சிக்கிய நாசர் மகன்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான நடிகர் நாசரின் மூத்த மகன் ஃபைசல் கடந்த 2014 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு தீவிரமாக காயம் ஏற்பட்டு 14 நாட்கள் கோமாவில் இருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் நாசர் தனது மகன் குனமடைந்ததற்கு நடிகர் விஜய் முக்கிய காரணம் என தெரிவித்தார்

கோமாவில் இருந்து மீண்டதும் மகன் சொன்ன வார்த்தை

" என் மகன் ஒரு தீவிர விஜய் ரசிகன். என்னுடைய மகனாக இருந்துகொண்டு இப்படி பண்ணலாமா என நான் அவனை பலமுறை கேட்டிருக்கிறேன். இந்த வயதில் இதெல்லாம் இருப்பது தான் என அவன் என்னிடம் சொல்வான்.  என் மகன் தீவிர விஜய் ரசிகன் என்பது விஜய்க்கும் தெரியும். இருவரும் சில முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். விபத்தில் சிக்கி என் மகன் 14 நாட்கள் கோமாவில் இருந்தான் . சிங்கப்பூர் சென்று அவனுக்கு சிகிச்சை அளித்தோம். கோமாவில் இருந்து மீண்டதும் அவன் அம்மா , அப்பா என்று சொல்லவில்லை. அவன் சொன்ன முதல் வார்த்தை விஜய். அவனுக்கு விஜய் என்று ஒரு நண்பன் இருக்கிறான் அவனை தான் கேட்கிறான் என்று முதலில் நாங்கள் நினைத்தோம். அவனது நண்பன் விஜய்க்கு ஃபோன் செய்து வரவழைத்தோம். ஆனால் அவனைப் பார்த்து அவன் எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை. என் மனைவி உளவியல் ஆலோசகர் என்பதால் அவர்தான் விஜயின் புகைப்படத்தை எடுத்து அவனுக்கு காட்டினார். விஜயின் ஃபோட்டோவைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. பிறகு விஜயின் ஃபோட்டோவை அவனுக்கு அடிக்கடி காட்டினோம்.

என் மகனின் நிலை தெரிந்து விஜயே வந்து அவனை பார்ப்பதாக கூறினார். அதெல்லாம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லியும் அவர் வந்து அவனை சந்தித்தார். இருவரையும் பேசவிட்டு நாங்கள் வெளியே சென்றுவிடுவோம். ஒருமுறை இல்லை அவன் குணமடையும் வரை பலமுறை விஜய் அவனை வந்து பார்த்து பேசிவிட்டு சென்றார். மகன் கிட்டார் வாசிப்பான் என்று விஜய்க்கு தெரியும் அதனால் அவர் அவனுக்கு ஒரு உக்குலேலெ பரிசாக கொடுத்து நீ சரியாகி வரும்போது இதை வாசிப்பாய் என்று சொன்னார்" 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கல்யாண நாளில் உயிருக்கு ஆபத்து.. மனைவியை காப்பாற்றுவானா கார்த்திக்?
Karthigai Deepam: கல்யாண நாளில் உயிருக்கு ஆபத்து.. மனைவியை காப்பாற்றுவானா கார்த்திக்?
Kamal Haasan: கமல்ஹாசனுக்கு கௌரவம்.. பைடி ஜெய்ராஜ் விருது வழங்கி சிறப்பித்த தெலங்கானா அரசு!
Kamal Haasan: கமல்ஹாசனுக்கு கௌரவம்.. பைடி ஜெய்ராஜ் விருது வழங்கி சிறப்பித்த தெலங்கானா அரசு!
ஒரு பெண்ணுக்கு பிரச்னையே இன்னொரு பெண் தான்.. பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!
ஒரு பெண்ணுக்கு பிரச்னையே இன்னொரு பெண் தான்.. பிக்பாஸ் பிரபலம் ஓபன் டாக்!
Harish Shankar: நண்பனின் காதலிக்கு லவ் லெட்டர்.. கடைசியில் தன் பெயரை எழுதிய பிரபல இயக்குநர்!
Harish Shankar: நண்பனின் காதலிக்கு லவ் லெட்டர்.. கடைசியில் தன் பெயரை எழுதிய பிரபல இயக்குநர்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
MNM Election Symbol: சூரியன் இருக்கும்போது டார்ச்லைட் எதற்கு? திமுக முடிவுக்கு ஓகே சொல்வாரா கமல்?
MNM Election Symbol: சூரியன் இருக்கும்போது டார்ச்லைட் எதற்கு? திமுக முடிவுக்கு ஓகே சொல்வாரா கமல்?
தேனி : திமுக கோட்டையா? ஓபிஎஸ் காய் நகர்த்தல் உதவுமா? பரபரப்பு தொகுதிகளின் நிலவரம்!
தேனி : திமுக கோட்டையா? ஓபிஎஸ் காய் நகர்த்தல் உதவுமா? பரபரப்பு தொகுதிகளின் நிலவரம்!
O Panneer Selvam: நான் செய்த பெரிய தவறு தர்மயுத்தம் தொடங்கியது தான் - ஓபிஎஸ் வருத்தம்!
O Panneer Selvam: நான் செய்த பெரிய தவறு தர்மயுத்தம் தொடங்கியது தான் - ஓபிஎஸ் வருத்தம்!
Sekarbabu on TVK: ''பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்'' தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!
Sekarbabu on TVK: ''பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்'' தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!
Iran War Trump Pentagon: அம்மாடியோவ்.! ரூ.18 லட்சம் கோடியா.! ட்ரம்ப்புக்கு ஷாக் கொடுத்த பென்டகன்; ஈரானால் சிக்கலில் அமெரிக்கா
அம்மாடியோவ்.! ரூ.18 லட்சம் கோடியா.! ட்ரம்ப்புக்கு ஷாக் கொடுத்த பென்டகன்; ஈரானால் சிக்கலில் அமெரிக்கா
ADMK Vs Stalin: ”புலம்ப ஆரம்பித்த ஸ்டாலின்” டெல்லியில் 6 மணி நேரம், கருணாநிதி பெயரை இழுத்த அதிமுக
ADMK Vs Stalin: ”புலம்ப ஆரம்பித்த ஸ்டாலின்” டெல்லியில் 6 மணி நேரம், கருணாநிதி பெயரை இழுத்த அதிமுக
KV Admission 2026: தேர்வோ, நேர்காணலோ இல்லை- தொடங்கிய கேந்திரிய வித்யாலயா அட்மிஷன்; விண்ணப்பிப்பது எப்படி?
KV Admission 2026: தேர்வோ, நேர்காணலோ இல்லை- தொடங்கிய கேந்திரிய வித்யாலயா அட்மிஷன்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget