முதல் நாளிலே வசூலை தெறிக்க விட்ட டாப் 10 படங்கள் 2024

1. புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் வந்த இப்படம் முதல் நாளில் ரூ 274.6 கோடி வசூலித்தது

2. கல்கி 2898 AD

பிரபாஸ் நடித்த அறிவியல் சார்ந்த இப்படம் ரூ 182.6 கோடியை வசூலித்தது

3. தேவாரா 1

முதல் நாளில் ரூ 145.2 கோடி வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றது.

4. தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்

வெங்கட்பிரபு இயக்கி விஜய் நடித்த இப்படம் ரூ 101.2 கோடியை வசூலித்தது

5. ஸ்ட்ரீ 2

காமெடி கலந்த ஹாரர் படமான இது ரூ 80.2 கோடியை வசூலித்தது

6. குண்டூர் காரம்

மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான படமாகும், இதன் முதல் நாள் வசூல் ரூ 73.2 கோடி ஆகும்

7. வேட்டையன்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த இப்படம் ரூ 67.4 கோடி வசூலித்தது

8. சிங்கம் அகைன்

சல்மான் கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் ரூ 64 .8 கோடி வசூலித்தது

9. இந்தியன் 2

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்து வந்த இப்படம் ரூ 56.2 கோடியை முதல் நாளில் வசூலித்தது

10. பூல் பூலையா 3

ஹிந்தி மொழியில் வெளியான காமெடி கலந்த ஹாரர் படம். ஒரே நாளில் ரூ 53.2 கோடியை வசூலித்தது