மேலும் அறிய

என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு

தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் தன்மீது பரப்பிய அவதூறுகள் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தனது குழந்தை தவறியதாக ஜூலீ தெரிவித்துள்ளார்

பெண் ஒருவரிடம் கிட்னி  தருவதாக கூறி அவரிடம் 15 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பிக்பாஸ் ஜூலி மீது சமீபத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இன்று ஜூலி மற்றும் அவரது கணவர் முகமது இக்ரீம்  இணைந்து சென்னை காவல் ஆணையத்தில்  பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஜூலி. ஜூலி  கிட்னி தேவைப்படுபவர்களிடம் பணம் பெற்று அவர்களை மோசடி செய்ததாக கடந்த மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சர் நெல்சன் மற்றும் சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் புகாரளித்திருந்தனர். ஜூலி அண்மையில் விஜய் மற்றும் தவெகவை விமர்சித்து தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு வந்தார் . இதனால் தவெகவினர் ஜூலி மற்றும் கணவரை கிட்னி திருடர்கள் என விமர்சித்து சமூக வலைதளத்தில் தாக்கி வந்தார்கள். தன் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது மான நஷ்ட வழக்கு போடுமாறு ஜூலி இன்று சென்னை காவல் ஆனையத்தில் புகாரளித்தார். ஆனால் அவரது மனுவை காவல் துறை பரிசீலிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஜூலி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

என் குழந்தை இறந்தது விஜயால் தான் 

ஜூலி கூறுகையில்கிட்னிக்காக நான் எந்த விதத்திலும் யாருக்கும் நான் உதவியதில்லை. குழந்தைகளுக்காக லிவர் ஆபரேஷனுக்காக நீதி திரட்டுவதற்காக நான் வீடியோ போட்டிருக்கிறேன். அதற்கான எல்லா ஆவனங்களும் என்னிடம் இருக்கின்றன. என் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள ராதிகாவுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. நான் செவிலியராக வேலை பார்த்த ஒரே காரணத்திற்காக நான் கிட்னி திருடி என்பது அர்த்தமா ? இது தொடர்பாக நான் கடந்த மார்ச் மாதம் புகாரளிக்க வந்தபோது என் குழந்தையை இழந்திருந்தேன். எனக்கு இப்போது தான் திருமணம் ஆகியிருக்கிறது என்னுடைய முதல் குழந்தையை நாங்கள் இழந்திருக்கிறேன். என் குழந்தையை கொன்றது விஜய் அண்ணாதான்.  தவெகவுக்கு எதிராக பேசுன ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணின் கேரக்டரை அசிங்கபடுத்துறீங்க. சமூக வலைதளத்தில் என்னை அடித்து அடித்து அதனால் ஏற்பட்ட மல உளைச்சலால் தான் என் குழந்தை இறந்தது. விஜய் அண்ணா தனது கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது இன்ஸ்டாகிராமில் தாக்குதல் நடத்துவதை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணலாம்." என ஜூலி தெரிவித்துள்ளார் 

Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறுசாமி படத்தின் ரிலீஸ் தாதி அறிவிப்பு
விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறுசாமி படத்தின் ரிலீஸ் தாதி அறிவிப்பு
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
Bigil Rerelease : மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் விஜயின் பிகில் ..அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
20 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறேன்..அந்தரன் பட பத்திரிகையாளர் சந்திப்பிப் பிரஜின்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget