மேலும் அறிய

காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய புனே கார் விபத்து வழக்கில் கைதான சிறுவனின் தந்தை, கழுத்தில் பணமாலையுடன் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2024-ல் புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ஷ் காரில் அதிவேகமாக, பைக் மீது மோதியதில் இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இதில், சிறுவன் மைனர் என்பதால் சிறார் நீதி வாரியம், சாலைப் பாதுகாப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதுவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேவேளையில், சிறுவன் மது அருந்தியதற்கான சோதனையில், மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கி அவரின் தாயாரின் ரத்த மாதிரியை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

அதில் சிறுவனின் தாய், தந்தை இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 22-ம் தேதி சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கழுத்தில் பணமாலையுடன் தனது மகன் மற்றும் மனைவியுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னொருபக்கம் அந்த வீடியோ 2023-ல் நடந்தது என்றும் சிறுவன் குடும்பத்தினர் மழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிடுக- அன்புமணி
விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிடுக- அன்புமணி
திமுக கூட்டணியில் இருந்து விலக காரணம் யார்.? 100 நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்
திமுக கூட்டணியில் இருந்து விலக காரணம் யார்.? 100 நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்
Trump on Stopping War: ஓ.. அப்படி போகுதா கதை.?! தேர்தலுக்காக ஈரான் போரா.? ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஓ.. அப்படி போகுதா கதை.?! தேர்தலுக்காக ஈரான் போரா.? ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
காஞ்சியில் கொத்தடிமை கொடுமை: ரூ.20 ஆயிரம் கடனுக்காக தாய்-சேய் உயிரிழப்பு!
காஞ்சியில் கொத்தடிமை கொடுமை: ரூ.20 ஆயிரம் கடனுக்காக தாய்-சேய் உயிரிழப்பு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணியில் இருந்து விலக காரணம் யார்.? 100 நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்
திமுக கூட்டணியில் இருந்து விலக காரணம் யார்.? 100 நாட்களுக்கு பிறகு உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்
Solomon Pappaiah: பட்டிமன்ற ஜாம்பவான், பன்முகத் திறனாளர் சாலமன் பாப்பையா காலமானார்: தமிழ் உலகம் கண்ணீர்!
பட்டிமன்ற ஜாம்பவான், பன்முகத் திறனாளர் சாலமன் பாப்பையா காலமானார்: தமிழ் உலகம் கண்ணீர்!
2 தொகுதியையும் தட்டி தூக்கணும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
2 தொகுதியையும் தட்டி தூக்கணும்.! ஸ்டாலின் போடும் செம பிளான்.? பொறுப்பாளர்களை அறிவித்த திமுக
கடனில் தவிக்கும் போது ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா.? சிஎம் விஜய்யை விளாசிய இபிஎஸ்
கடனில் தவிக்கும் போது ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகமா.? சிஎம் விஜய்யை விளாசிய இபிஎஸ்
ரூ.8,000 இஎம்ஐ-ல் புதிய கார்: உங்கள் பட்ஜெட்டில் வாங்க சிறந்த 3 மாடல்கள்- இதோ லிஸ்ட்!
ரூ.8,000 இஎம்ஐ-ல் புதிய கார்: உங்கள் பட்ஜெட்டில் வாங்க சிறந்த 3 மாடல்கள்- இதோ லிஸ்ட்!
PM Yasasvi Scholarship : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Trump on Stopping War: ஓ.. அப்படி போகுதா கதை.?! தேர்தலுக்காக ஈரான் போரா.? ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஓ.. அப்படி போகுதா கதை.?! தேர்தலுக்காக ஈரான் போரா.? ட்ரம்ப் என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ரூபாய் 1.80 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்னா இதான் ஆஃபர்! பட்ஜெட் விலையில் Renault கார்களை தள்ளிட்டு போங்க!
ரூபாய் 1.80 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்னா இதான் ஆஃபர்! பட்ஜெட் விலையில் Renault கார்களை தள்ளிட்டு போங்க!
Embed widget