மேலும் அறிய

Karthi | ‛நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‛சைட்’ அடிப்போம்...’ - நடந்ததை நச்சுனு சொன்ன நடிகர் கார்த்தி!

ஆனால் நாங்கள் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள் என பல மேடைகளில் சூர்யா , கார்த்தி மட்டுமல்லாமல் நடிகர் சிவக்குமாருமே கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. அப்பா சிவக்குமார் , அண்ணன் சூர்யா என திரை பின்னணி கொண்ட நடிகராக இருந்தாலும் , கார்த்தி தனது சொந்த உழைப்பால் முன்னேறிக்கொண்டிருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் கார்த்தி தேவ் என்ற ஒரு படம் நடித்தார். அது பலருக்கு நினைவிருக்கும்.

ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்த அந்த படத்தை தயாரித்தவர் கார்த்தியின் நெருங்கிய நண்பர்தான் . தாயாரிப்பாளர் எஸ்.லக்‌ஷ்மணும் கார்த்தியும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள் . குடும்ப நண்பர்களும் கூட. நடிகர் சிவக்குமார் தனது மகன்களையோ , மகளையோ மிகவும் எளிமையாக , ஆடம்பரம் இல்லாமல் வளர்த்தார். பொதுவாக சினிமா நடிகர்களின் வாரிசு என்றால் , சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்ற வழக்கம் உள்ளது . ஆனால் நாங்கள் மிடில் கிளாஸ் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள் என பல மேடைகளில் சூர்யா , கார்த்தி மட்டுமல்லாமல் நடிகர் சிவக்குமாருமே கூறியிருக்கிறார்.

Karthi | ‛நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‛சைட்’ அடிப்போம்...’  - நடந்ததை நச்சுனு சொன்ன நடிகர் கார்த்தி!
இது குறித்து மேடை ஒன்றில் பகிர்ந்த நடிகர் கார்த்தி, பள்ளி செல்லும் காலத்தில் அதாவது எல்.கே.ஜியில் இருந்து  நானும் லக்‌ஷ்மணும் நெருங்கிய நண்பர்கள் . ஒன்றாகத்தான் பள்ளிக்கு போவோம். எனது அப்பா பாக்கெட் மணி எல்லாம் கொடுக்கமாட்டார். செல்லமாக நாங்கள் வளரவில்லை. புத்தகம் எங்கே மலிவு விலையில் கிடைக்கும்  , எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடைக்கும், புத்தகம் எப்படி இலவசமாக கிடைக்கும் என பணத்தின் அருமையை தெரிந்துகொண்டது லக்‌ஷ்மண் அம்மாவிடம்தான். நான் அவங்க வீட்டில்தான் வளர்ந்தேன் என்றே சொல்லலாம். நாங்க ஒன்றாகத்தான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டோம், பஸ்ஸில் ஒன்றாக ஃபுட் போர்ட் அடிப்போம்.ஒன்றாகத்தான் பைக் வாங்கினோம் ..ஒன்றாக சைட் அடிச்சிருக்கோம். ஆனால் ஒன்றாக கல்லூரிக்கு போகவில்லை. வகுப்பில் முதல் மாணவன் , 12 ஆம் வகுப்பில் சரியான மதிப்பெண் எடுக்காததால் , லக்‌ஷ்மண் லயோலாவிற்கு சென்றுவிட்டார். நான்  பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்.

Karthi | ‛நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ‛சைட்’ அடிப்போம்...’  - நடந்ததை நச்சுனு சொன்ன நடிகர் கார்த்தி!
வாழ்க்கையில் நான் என்ன ஆகவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் அவன் வேலைக்கே சென்றுவிட்டான். ஐடி கம்பெனியில் உயர் பதவியில் இருந்தவர், சிலரை பணியை விட்டு நீக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் வேலையை உதறிவிட்டு வந்தார். அதன் பிறகுதான் தனது தாத்தா வழியில் இவரும் தயாரிப்பு துறையை கையில் எடுத்து சிங்கம் 2 படத்தை தயாரித்தார்.

நானும் அவரும் மிகுந்த கவனத்துடன் தேவ் படத்தை கையில் எடுத்தோம். என தனது நட்பு குறித்து மிகுந்த வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி. ஆனால் தேவ் படம் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை . தற்போது இந்த நண்பர்கள் மீண்டும் சர்தார் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Embed widget