மேலும் அறிய

Venkatesh Daughter Wedding: நடிகர் வெங்கடேஷின் மகள் திருமணத்திற்கு வருகைத் தந்த தமிழ் பிரபலங்கள்: புகைப்படங்கள் வைரல்

தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் இரண்டாவது மகளுக்கு இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது

தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் இரண்டாவது  மகளின் திருமணத்தில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்

வெங்கடேஷ் மகள் திருமணம்

தமிழில் வெளியான தனிகாட்டு ராஜா , வசந்த மாளிகளை, தெயவப் பிறவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் டி ராமா நாயுடு. தமிழ், இந்தி , கன்னடம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்த இவரது இரண்டாவது மகன் வெங்கடேஷ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 1971 ஆம் ஆண்டு வெளியான பிரேமா நகர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து  1986 ஆம் ஆண்டு ‘கலியுக பாண்டவாலு’ என்கிற படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான ஆந்திர மாநில அரசின் விருதை வென்றார் அவர். 

 நடிகர் வெங்கடேஷுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். அவரது மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில் தற்போது அவரது இரண்டாவது மகளான ஹயவாஜினியின் திருமணம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. மருத்துவராக இருக்கும் நிஷாந்த் என்பவை தனது மகளுக்கு மணம் முடித்து வைத்துள்ளார் வெங்கடேஷ். ஹைதராபாத்தில் இருக்கும் தனது தந்தைக்கு சொந்தமான ராமா நாயுடு ஸ்டுடியோவில் தனது மகளின் திருமனத்தை நடத்தி முடித்துள்ளார் அவர்.   

இந்த திருமணத்திற்கு வெங்கடேஷ் தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளார். இந்த விருந்தினர்களை வெங்கடேஷின் உறவினரான நடிகர் ரானா டகுபதி வரவேற்றார். நடிகர் மகேஷ் பாபு இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.   இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது நடிகர் கார்த்தி இந்த திருமணத்தில் காணப்பட்டுள்ளார். நடிகர் வெங்கடேஷுடன் கைகோர்த்து மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது. நாளை மறுநாள் வரும் மார்ச் 18 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது

மேலும் படிக்க : Dhanush: லிஸ்ட் பெரிசாகிட்டே போகுதே... சிவகார்த்திகேயன் பட இயக்குநரை தட்டித்தூக்கிய தனுஷ்

Siragadikka Aasai:தெரிய வரும் உண்மை...ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget