மேலும் அறிய

Siragadikka Aasai:தெரிய வரும் உண்மை...ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

மீனாவை பார்க்க வந்த பைனான்சியரிடம் விஜயா வம்பு இழுக்கிறார். பின் மீனாவுக்கு கடனாக 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறார். ”500 மாலை கட்டி ஆயிரக் கணக்குல சம்பாதிக்குற ஏன் அது உனக்கு பத்தலையா அப்புறம் ஏன் கடன் வாங்குற” என விஜயா கேட்கிறார். ”கூடிய சீக்கிறம் உங்களுக்கே தெரிய வரும்” என மீனா சொல்கிறார். 

ரோகிணி வித்யாவிடம் ”அந்த பேங்க்காரங்க வேற திரும்பி வந்துட்டாங்க. முன்னாடி சொன்ன பொய்யெல்லாம் இப்போ எனக்கே வினையா வந்து மாட்டுது” என புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் பார்லருக்கு வருகிறார். அப்போது கடையின் பெயர் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கிறார். என்ன ”ரோகினி இது அம்மா பேர்ல தானே பார்லர் இருந்தது வேற எதோ பேர்ல இருக்கு” என கேட்கிறார். 

”இந்த ஃபீல்டுல நான் சீக்கிரம் முன்னேறுறேனு எல்லோரும் என்ன தான் கவனிச்சிக்கிட்டு இருக்காங்க” என்கின்றார் ரோகிணி. மேலும் தான் பார்லரை க்ரீன் பராண்டுக்கு ஃப்ரான்சிஸ் கொடுத்திருப்பதாக சொல்கிறார். இதனால் நிறைய ப்ராஃபிட் கிடைக்கும் என ரோகினி சொல்கிறார். இதைக்கேட்டு மனோஜும் சந்தோஷப்படுகிறார். பின் இதை வீட்டில் சொல்வதாக சொல்லி விட்டு மனோஜ் செல்கிறார். 

மனோஜ் வீட்டில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு, ரோகிணி பார்லரை ஃப்ரான்சிஸ் கொடுத்துட்டா என சொல்கிறார். அப்போ பேரும் மாறிடுமாங்க என மீனா முத்துவிடம் கேட்கிறார். ஆமா என மனோஜ் சொல்கிறார். அதற்குள் ரோகினியும் வீட்டுக்கு வந்து விடுகிறார். ”அப்போ இப்போ அம்மா பேர்ல இருக்குறது மீனாவோட பூக்கடை மட்டும் தான்” என முத்து சொல்கிறார். 

”அத்தை நான் இதை உங்க கிட்ட சர்ப்ரைஸ்சா சொல்லலாம்ணு நெனச்சேன்” என்கிறார் ரோகினி. விஜயா ”பரவாயில்லமா இதுல என்ன இருக்கு” என கூலாக பதில் சொல்கிறார். இதைப் பார்த்து அண்ணாமலையே ஆச்சர்யப் படுகிறார். பின் ரோகினி விஜயாவை தனியாக பார்த்து பேசுகிறார். ’ஏன் கிட்ட கேட்காமா எதுக்கு பேரை மாத்துன?” என கோபமாக கேட்கிறார் விஜயா. 

”நல்ல வாய்ப்பு வந்தது அதனால தான்” என ரோகினி சொல்கிறார். ”நீ வீடு வீடா போய் மசாஜ் பண்ணிக்கிட்டு இருந்த நான் பத்திரத்தை வச்சி பணம் கொடுக்கலனா உன்னால சொந்தமா பார்லர் வச்சிருக்க முடியுமா?” என விஜயா ஆக்ரோஷமாக கேட்கிறார். ரோகிணி மிரண்டு போய் நிற்க்கிறார்.  இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget