மேலும் அறிய

வாரிசு படப்பிடிப்பிலிருந்து சூப்பர் வீடியோவை வெளியிட்ட கணேஷ் வெங்கட்ராம்

விஜயுடன் நடிக்கவிருக்கும் கணேஷ் வெங்கட்ராம்.. புது அறிவிப்பை எதிர்நோக்கும் தளபதி ரசிகர்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் வாரிசு படத்தை வம்சி  பைடிபல்லி இயக்கிவருகிறார். இப்படமானது தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இப்படக்குழுவினர் ஜூலை மாதமே சில காட்சிகளை ஷுட் செய்து முடித்த நிலையில் தற்போது ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் களமிறங்கி முக்கியமான காட்சிகளை படம்பிடித்து வருகின்றனர். இப்போது இவர்களுடன் பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராம் இணைந்து நடிக்கவுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ganesh VenkatRam (@talk2ganesh)


கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டா பக்கதில்  ஒரு குட்டி மேக்-அப் வீடியோவை ஷேர் செய்து  அதற்கு “ விஜய் சாருடன் வாரிசு படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். இது ,மேக் - டைம்” என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அவர் வாரிசு படம் பிடிக்கும் இடத்தில் இருக்கும் மேக்-அப் அறையில் அமர்ந்து ஒப்பணை செய்த படியே வீடியோவை எடுத்துள்ளார்.

கணேஷ் வெங்கட்ராம் அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு திரை துறையிலும் கலக்கி வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varisu_official (@varisu_official__)

விஜய் நடித்து வரும் வாரிசு படம், ஒரு குடும்ப கதை என்று பேசப்படுகிறது.  ஆக்‌ஷன், சூப்பர் பாடல்கள் என ஒரு பக்காவான கமர்ஷியல் படத்திற்கு தேவையானவற்றை கொண்டு  இப்படம் உருவாகிவருகிறது. அதனால்  வாரிசு, குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமையலாம்.

ராஷ்மிகா மந்தன ஹீரோயினாக நடிக்க பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, ஜெய சுதா, ஷாம், ஸ்ரீகாந்த் யோகி பாபு ஆகிய நடிகர்களும் நடித்து வருகின்றனர். செப்டம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு முடிய வரும் பொங்கலுக்கு மாஸாக வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

 

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Embed widget