மேலும் அறிய

G M Kumar: முன்னாள் காதலியை மறக்க முடியல... நடிகர் ஜி.எம்.குமார் செய்த காரியத்தைப் பாருங்கள்!

தனது முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான ஜி.எம்.குமார்.

“அவன் இவன்” படத்தில் ஐனெஸ் எனும கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம் ஜி.எம் குமார் தனது முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கிலோமீட்டர் கார் ஓட்டி வந்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது.

ஜி.எம்.குமார்

சிவாஜி ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் இவர் நடித்த ஐனெஸ் கதாபாத்திரம் பரவலான கவனத்தை ஈர்த்தது. நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் உணர்ச்சிவசமான கதாபாத்திரத்திலும் இப்படத்தில் அவர் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமன்னா நடித்து ஹாட்ஸ்டாரில் வெளியான நவம்பர் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நினைவை இழந்த எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

காதலியைப் பார்க்க 3,500 கிமீ பயணம்

இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்படும் ஜி.எம்.குமார் தற்போது தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தனது முன்னாள் காதலியை சந்திக்க 3500 கிலோமீட்டர் தொலைவு கார் ஓட்டி அவர் வந்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது காதலியை சந்திக்க மெட்ராஸில் இருந்து பெங்களூரு, கோவா வழியாக மும்பை வரை சென்ற அவர், மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பதிவில் ரசிகர்கள் கமெண்ட் வழியாக அவரது லவ் ஸ்டோரியை கேட்டு தெரிந்துகொண்டு வருகிறார்கள். மேலும் தனது காதலியுடனான புகைப்படத்தையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

கெளதம் மேனன் படத்தினைப் போல் நாயகியை பார்க்க நாயகன் கடல் கடந்து செல்வது போல் தனது காதலியை ஜி.எம்.குமார் பார்த்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.  கடந்த 30 ஆண்டுகளாக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு காரில் சென்று வருவதாகவும், ஒவ்வொரு முறை தனது காதலியுடன் அவர் செல்வது வழக்கம் என்றும் இந்த முறை முதன்முறையாக அவரைப் பார்க்க தான் தனியாக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget