மேலும் அறிய

Actress Rachitha Husband : நடிகை ரச்சிதாவுடனான பிரிவு நிரந்தரமா..? தற்காலிகமா..? கணவன் தினேஷ் பதில்..!

சின்னத்திரை நடிகர் தினேஷ் தன்னுடைய மனைவியும், நடிகையுமான ரட்சிதாவுடனான பிரிவு குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்து புகழ்பெற்றவர் ரட்சிதா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2015ம் ஆண்டு தன்னுடன் நடித்த தினேஷ் என்ற சக நடிகரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரது மண வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருந்தபோது,  இவர்கள் இருவர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சமீபகாலமாக தினேஷ் – ரட்சிதா தம்பதியினர் தனித்தனியே அவரவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில், நடிகை ரட்சிதாவிற்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், மனைவி ரட்சிதாவுடனான பிரிவு குறித்து கணவர் தினேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

Actress Rachitha Husband : நடிகை ரச்சிதாவுடனான பிரிவு நிரந்தரமா..? தற்காலிகமா..? கணவன் தினேஷ் பதில்..!

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல எங்களது வாழ்விலும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த பிரிவு தற்காலிகமானது என நம்புகிறேன். காலம் அனைத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறேன். ரட்சிதாவிற்கு இரண்டாவது திருமணம் என்று ஆளாளுக்கு கண்டபடி எழுதி வருகின்றனர். இதுவரை நானும். ரட்சிதாவும் சட்டப்படி பிரிவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார்.

கணவர் தினேஷின் இந்த பேட்டியால் ரட்சிதா – தினேஷ் தம்பதியினர் மீண்டும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது,. தினேஷின் இந்த பேட்டியால் ரட்சிதாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Actress Rachitha Husband : நடிகை ரச்சிதாவுடனான பிரிவு நிரந்தரமா..? தற்காலிகமா..? கணவன் தினேஷ் பதில்..!

2011ம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ரட்சிதா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பெரும் புகழ் அடைந்தார். சரவணன் மீனாட்சி 2ம் பாகத்திலும் நாயகியாக நடித்தார், பின்னர், நாம் இருவரும் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே திடீரென விலகினார்.  தற்போது, கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க : பிரியங்கா சோப்ராவின் 40வது பிறந்த நாள்: அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட நிக் ஜோன்ஸ்

மேலும் படிக்க : Dhanush Salary : தி கிரே மேன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
Embed widget