மேலும் அறிய

Dhanush Salary : தி கிரே மேன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடிப்பதற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ஆக்‌ஷஜ் ஹீரோவாக மட்டுமின்றி நல்ல நடிகராகவும், இயக்குனராகவும், பாடலாசிரயர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக தனுஷ் வலம் வருகிறார். இவர் ஏற்கனவே இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனுஷ் ஹாலிவுட் திரைப்படமான தி கிரேமேனில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 22-ந் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியாக உள்ளது. இந்த படத்தை உலகப்புகழ் பெற்ற அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர்.

Dhanush Salary : தி கிரே மேன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்த படத்தில், தனுஷின் கதாப்பாத்திரம் சிறிது நேரம் இடம்பெற்றாலும் மிகவும் வலுவான கதாப்பாத்திரமாக இடம்பெற்றிருப்பதால் நிச்சயம் இந்த படத்திற்கு பிறகு ஏராளமான ஹாலிவுட் வாய்ப்புகள் தனுஷிற்கு கிடைக்கும் என்று அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, இந்த படத்தில் நடிப்பதறகு தனுஷ் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை மட்டுமே அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 4 கோடி சம்பளம் மட்டுமே வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : Jacquline Lydia: ‛எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்...’ ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட ‛விஜய் டிவி’ ஜாக்லின்!

புகழ்பெற்ற ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிப்பதாலும், இந்த படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிப்பதாலும் தனுஷ் இந்தளவு குறைவான சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. தனுஷ் தமிழில் நடிக்கும் படங்களுக்கே ரூபாய் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதனால், அவர் 4 கோடி மட்டுமே பெற்றுக்கொண்டு இந்த படத்தில் நடித்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Dhanush Salary : தி கிரே மேன் படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

இந்த படத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ர்யான் காஸ்லிங் நடித்துள்ளதார். அவருக்கு 10 மில்லியன் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் அமெரிக்கா புகழ் கிறிஸ் இவான்ஸ் ரூபாய் 15 மில்லியன் சம்பளம் பெற்றுள்ளார். அனா டி அர்மாஸ் 4 ஆயிரம் டாலரும், ஜெசிகா ஹென்விக் 3 ஆயிரம் டாலரும் பெற்றுள்ளனர். இந்த படத்திற்கு பிறகு தனுஷிற்கு ஹாலிவுட்டில் ஏராளமான வாய்ப்புகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க : Thalapathy 67: ஹீரோக்கள் போதும்... சமந்தாவை தட்டித்தூக்கும் லோகேஷ்...! என்ன அப்டேட் தெரியுமா?

மேலும் படிக்க : "தென்னிந்திய நடிகை, டஸ்கி, மில்கி… என்னவேணுமோ எழுதுங்க": கோபமடைந்த ரெஜினா கெசண்ட்ரா!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget