மேலும் அறிய
அடுத்த ரவுண்டிற்கு தயார்...சூப்பர் கூல் லுக்கில் அஜித் குமார்..ஃபோட்டோ வைரல்
ஐரோப்பாவில் நடக்கும் GT4 கார் பந்தையத்தின் 3 ஆவது சுற்றிற்கு நடிகர் அஜித் புதிய லுக்கில் தயாராகியுள்ளார். அவரது புகைப்படன் இணையத்தில் வைரலாகி வருகிறது

அஜித் குமார்
Source : Twitter
புதிய லுக்கில் அஜித்
நடிகர் அஜித் குமார் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் GT4 கார் பந்தையத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பெல்ஜியத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது சுற்றிற்கு தயாராகி வரும் அஜித் புதிய லுக்கிற்கு மாறியுள்லார். மொட்டையடித்து செம கூலான லுக்கில் அஜித் வலம் வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
AK at Spa Francochamps circuit, Belgium preparing for the 3rd round of GT4 European series coming weekend#Ajithkumar #AjithKumarRacing #AKracing
— Touring Talkies (@ToouringTalkies) June 24, 2025
pic.twitter.com/Mf36maXEdr
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















