மேலும் அறிய

"மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கான்...'' - ஆக்‌ஷன் கிங்கை கலாய்த்த சிவாஜி கணேசன்!

அது தனக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்கிறார் நடிகர் அர்ஜுன்.

அர்ஜுன் :

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்னும் அடைமொழியுடன் வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். உலகமே ப்ரூஸ்லியை பார்த்து வியந்து கொண்டிருந்த சமயத்தில் அச்சு அசல் அவரை போன்ற தோற்றத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன். காராத்தே தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் பெற்றவர். அதோடு குத்துச்சண்டை உள்ளிட்ட பல  கலைகளையும் கற்றவர். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் அர்ஜூன் நடித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

சிவாஜி சார்தான் பிடிக்கும் :

நடிகர் அர்ஜுனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றா மிகவும் பிடிக்கும். அவருடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஒருமுறை சிவாஜி கணேசனுடன் அமர்ந்து  அடுத்த ஷெடியூலிற்காக காத்திருந்தாராம் அர்ஜூன். அப்போது நடிகர் திலகத்துடன் புகைப்படம் எடுக்க நிறைய பேர் வந்திருந்தார்களாம் அவர்களிடம் அர்ஜூனை அறிமுகம் செய்து வைத்தாராம் சிவாஜி. “ இவரு யாருனு தெரியுதா ?” என வந்தவர்களிடம் கேட்க, அவர்கள் திரு திரு என முழித்தார்களாம். உடனே சிவாஜி “இவர ஆக்‌ஷன் கிங்குனு சொல்லுறானுவ..மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கான்..ஹ்ம்ம் பய கொஞ்சம் நடிக்கிறான்” என்றாராம். அது தனக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்கிறார் நடிகர் அர்ஜுன். தனக்கு பிடித்த நடிகை என்றால் அது சாவித்ரி அம்மாதான். எனது  ரியல் லைஃபில் அப்பாதான் எப்போதுமே எனக்கு ஹீரோ என்றார் அர்ஜூன்.

View this post on Instagram
 
A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget