மேலும் அறிய
Advertisement
Oscar Award Winners : சிறந்த நடிகர் - வில் ஸ்மித், சிறந்த படம் - கோடா..! யார்? யாருக்கு? என்னென்ன ஆஸ்கர் விருதுகள்..! முழு விவரம்..!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வில் ஸ்மித் வென்றுள்ளார்.
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் யார்? யாருக்கு? என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை கீழே காணலாம்.
- சிறந்த திரைப்படம் – கோடா
- சிறந்த நடிகை - “தி ஐ ஆப் டாம்மி பேயே” படத்தில் நடித்த ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன்
- சிறந்த நடிகர் - கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்
- சிறந்த இயக்குனர் – “தி பவர் ஆப் தி டாக்” படத்தை இயக்கிய ஜேன் காம்பியன்.
- சிறந்த ஒரிஜினல் பாடல் – “நோ டைம் டூ டை” பில்லி எல்லிஸ் மற்றும் பின்னியஸ் ஓ கானல் ஆகியோருக்கு விருது
- சிறந்த ஆவணப்படம் – சம்மர் ஆப் சோல்
- சிறந்த திரைக்கதை - கோடா
- சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – பெல்பாஸ்ட்
- சிறந்த ஆடை வடிவமைப்பு – க்ரூவெல்லா திரைப்படம்
- சிறந்த அயல்நாட்டு திரைப்படம் – டிரைவ் மை கார்
- சிறந்த துணை நடிகர் – ட்ராய் கோட்சர்
- சிறந்த துணை நடிகை – அரியானா டி போஸ் ( வெஸ்ட் சைட் ஸ்டோரி படம்)
- சிறந்த அனிமேஷன் – என்சாண்டோ
- சிறந்த வி.எப்.எக்ஸ். – டூன்
- சிறந்த ஒளிப்பதிவு – டூன் படத்திற்காக கிரேக் ப்ராசேர்
மேற்கண்டோர் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion