BAFTA விருதுகள் - நாமினேஷனில் பிரியங்கா சோப்ராவின் தி வைட் டைகர்
நடிகை பிரியங்கா சோப்ராவின் தி வைட் டைகர் திரைப்படமும் இரண்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் அகாடமி பிலிம்ஸ் மற்றும் டெலிவிஷன் விருதுகள் கடந்த ஏப்ரல் 10ம் தேதி லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரங்கில் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பல விருதுகள் இணைய வழியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1949ம் ஆண்டு தொடங்கி BAFTA விருதுகள் கடந்த 74 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடைபெற்ற இந்த விருதுவழங்கும் விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவின் தி வைட் டைகர் திரைப்படமும் இரண்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hear @priyankachopra's take on London parks in lockdown, the new Matrix film and her work on the twice-nominated The White Tiger #EEBAFTAs pic.twitter.com/5gj0sWExrB
— BAFTA (@BAFTA) April 11, 2021
விருதுகளின் பட்டியல் :
சிறந்த நடிகருக்கான விருது - Antony Hopkins
சிறந்த நடிகைக்கான விருது - FRANCES MCDORMAND
சிறந்த படத்திற்கான விருது - NOMADLAND
அவுட்ஸ்டாண்டிங் பிரிட்டிஷ் திரைப்படத்திற்கான விருது - Promising Young Women
சிறந்த அறிமுக எழுத்தாளர் - HIS HOUSE
ஆங்கில மொழியில் இல்லாத படத்திற்கான விருது - Another Round
சிறந்த டாக்குமெண்டரி படத்திற்கான விருது - My Octopus Teacher
சிறந்த அனிமேட்டட் திரைப்படம் - SOUL
சிறந்த இயக்குனருக்கான விருது - CHLOE ZHAO
சிறந்த துணை நடிகருக்கான விருது - Daniel Kaluuya
சிறந்த ஒளிபதிவிற்கான விருது - NOMADLAND
சிறந்த படத்தொகுப்பிற்கான விருது - Sound of Metal
சிறந்த ஆடை அமைப்பிற்கான விருது - MA Raineys Black Bottom
Thank you BAFTA, Sony Pictures Classics, Florian Zeller, Olivia Colman, and the entire cast and crew. Celebrating a surreal moment at home in Wales. @BAFTA @sonyclassics pic.twitter.com/HFzZNAhDaC
— Anthony Hopkins (@AnthonyHopkins) April 12, 2021
பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவான தி வைட் டைகர் திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த நடிகருக்கான இருந்து விருதுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.