மேலும் அறிய
Advertisement
மாநில அரசு விருதுகளை பெறும் 2009ன் சிறந்த படைப்புகள் இதோ... பட்டியலோடு முழு விபரம்!
முதல் மூன்று பரிசுகளை பெற்ற படங்களின் ட்ரெய்லர்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகர் அறிவிக்கப்பட்ட நிலையில், 2009ம் ஆண்டு வெளியாகி சிறந்த திரைப்படம், கதாநாயகன், கதாநாயகி, இசை, ஒளிப்பதிவு, பின்னணி குரல் என அனைத்து பிரிவுகளிலும் தேர்வானவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அவர்களின் முழு விபரம்
படம் | பரிசு |
பசங்க | முதல் பரிசு |
மாயாண்டி குடும்பத்தார் | இரண்டாம் பரிசு |
அச்சமுண்டு அச்சமுண்டு | மூன்றாம் பரிசு |
பெயர் | கலைஞர் | படம் |
கரண் | சிறந்த நடிகர் | மலையன் |
பத்மப்ரியா | சிறந்த நடிகை | பொக்கிஷம் |
பிரசன்னா | சிறந்த நடிகர்(சிறப்பு ) | அச்சமுண்டு அச்சமுண்டு |
அஞ்சலி | சிறந்த நடிகை(சிறப்பு) | அங்காடித்தெரு |
பிரகாஷ்ராஜ் | சிறந்த வில்லன் | வில்லு |
கஞ்சா கருப்பு | சிறந்த நகைச்சுவை நடிகர் | மலையன் |
சரத்பாபு | சிறந்த குணச்சித்திர நடிகர் | மலையன் |
ரேணுகா | சிறந்த குணச்சித்திர நடிகை | அயன் |
வசந்தபாலன் | சிறந்த இயக்குனர் |
அங்காடித் தெரு |
சேரன் | சிறந்த கதாசிரியர் | பொக்கிஷம் |
பாண்டியராஜ் | சிறந்த உரையாடல் ஆசிரியர் |
பசங்க |
சுந்தர் சி பாபு | சிறந்த இசையமைப்பாளர் |
நாடோடிகள் |
யுகபாரதி | சிறந்த பாடலாசிரியர் |
பசங்க |
டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா | சிறந்த பின்னணி பாடகர் |
பசங்க |
மஹதி | சிறந்த பின்னணிப்பாடகி |
அயன் |
மனோஜ் பரமஹம்சா | சிறந்த ஒளிப்பதிவாளர் |
ஈரம் |
டி.உதயக்குமார் | சிறந்த ஒலிப்பதிவாளர் |
பேராண்மை |
டி.இ.கிஷோர் | சிறந்த திரைப்பட தொகுப்பாளர் |
ஈரம் |
வி.செல்வக்குமார் | சிறந்த கலை இயக்குனர் |
பேராண்மை |
மிராக்கிள் மைக்கேல் | சிறந்த சண்டை பயிற்சியாளர் |
பேராண்மை |
தினேஷ் | சிறந்த நடனஆசிரியர் |
யோகி |
வி.சண்முகம் | சிறந்த ஒப்பனைக் கலைஞர் |
கந்தசாமி |
நளினி ஸ்ரீராம் | சிறந்த தையற் கலைஞர் |
அயன் |
வினோத் | சிறந்த பின்னணி குரல்(ஆண்) |
அந்தோணி யார்? |
மகாலட்சுமி | சிறந்த பின்னணி குரல்(பெண்) |
ஈரம், பசங்க |
1.டி.எஸ்.கிஷோர் 2.ஸ்ரீராம் |
சிறந்த குழந்தை நட்சத்திரம் |
பசங்க |
முதலிடம் பிடித்த பசங்க படத்தின் ட்ரெய்லர் இதோ...
இரண்டாம் இடம் பிடித்த மாயாண்டி குடும்பத்தார் படத்தின் ட்ரெய்லர் இதோ...
மூன்றாம் இடம் பிடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் ட்ரெய்லர்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion