மேலும் அறிய

கமல்ஹாசனால் எனக்கு எந்த பின்னடைவும் கிடையாது- வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனால் எனக்கு எந்தவித பின்னடைவும் கிடையாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. தமிழக சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் டெல்லி தலைமையிடம் வெளியிட்டது. இதில், கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். 

பின்னடைவா?

இந்த நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழக சட்டசபைக்குள் இரட்டை இலக்கத்தில் பா.ஜ.க. செல்லும். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் திரைப் பிரபலம், மக்களுக்கு அதிகம் பரிச்சயமானவர் என்பது எனக்கு எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தாது. பிரபலங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்றால் தேர்தலில் திரை நட்சத்திரங்கள் மட்டும்தான் போட்டியிட வேண்டும். கடந்த 5 வருடமாக மக்களின் துயரத்தில் தோள் கொடுப்பவராக இருந்திருக்கிறேன். 

காரணம் யார்?

எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவதற்கு பா.ஜ.க.தான் காரணம் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் உண்மையில்லை. கட்சியில் இருந்து விலகுபவர்கள் எந்த கட்சியில் இணைந்தால் அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதன் காரணமாகவே பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க., ச.ம.க. போன்ற கட்சிகள் விலகியதால் கூட்டணியின் பலம் குறையாது.அதேபோல, ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்திருப்பதும் அ.தி.மு.க.வுக்கே பலம் சேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Senyar storm: அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
அடுத்த பயங்கரம்.! தமிழகத்தை அலற விடுமா சென்யார் புயல்.? தேதி குறித்த வானிலை மையம்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
MODI G20 Summit: வளர்ச்சி வேணுமா? இந்த 6 விஷயங்களை செய்யுங்க - ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Internet: இந்தியாவில் இணைய வசதி அறிமுகமானது எப்போது? இன்டர்நெட் இன்றி இஸ்ரோ இயங்கியது எப்படி?
Flight Ticket: இனி மொத்த காசும் போகாது..! விமான டிக்கெட் கேன்சல் செய்வதில் மாற்றம் - எவ்வளவு திரும்ப கிடைக்கும்?
Flight Ticket: இனி மொத்த காசும் போகாது..! விமான டிக்கெட் கேன்சல் செய்வதில் மாற்றம் - எவ்வளவு திரும்ப கிடைக்கும்?
Tomato Price: ஒரு கிலோ இவ்வளவா.!! தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை- அலறும் இல்லத்தரசிகள்
ஒரு கிலோ இவ்வளவா.!! தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை- அலறும் இல்லத்தரசிகள்
Embed widget