மேலும் அறிய

Kader Mohideen Health update: திடீரென சரிந்த காதர் மொகிதீன்.! அறிவாலயத்தில் நடந்தது என்ன.? உடல்நிலை இப்போ எப்படி இருக்கு.?

Kader Mohideen Health update: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திடீரென அண்ணா அறிவாலயத்தில் காதர் மொகிதீன் மயங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், திமுக தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை இன்று தொடங்கியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான இந்த குழுவில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ. ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

 இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - பேச்சுவார்த்தை தொடக்கம்

2021 சட்டமன்றத் தேர்தலில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது.ஆனால் 3 தொகுதியிலும் ஐ.யூ.எம் ல்.எல் தோல்வியை சந்தித்தது. இன்று காலை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது ஐ.யூ.எம்.எல் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும் கூடுதல் கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திடீரென மயங்கிய காதர் மொய்தீன்

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கைதாங்கலாக அறிவாலயத்திற்குள் தூக்கிசென்று முதலுதவி அளித்தனர்.  இதனையடுத்து வீல் சேரில் அமரவைக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.  தற்போது வீடு திரும்பியுள்ள காதர் மொய்தீன் ஓய்வுஎடுத்து வருகிறார்.  வீட்டிற்கு மருத்துவர்கள் வந்து அவரது உடல்நிலை பரிசோதனை செய்து வருகிறார்கள். 

நடந்தது என்ன.?

இந்த நிலையில் காதர் மொய்தீனுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு தொடர்பாக அங்கிருந்தவர்கள் கூறுகையில், வெயில் தாக்கம் காரணமாக தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளதாக கூறப்படுகிறது. . மேலும் ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நிலையில் வெயிலில் நீண்ட நேரம் நின்று பேட்டி அளித்ததால் தலை சுற்றல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கிடங்கு கட்ட துப்பில்லை.. கொள்ளையடிக்கத் திட்டம் உண்டு! - ₹500 கோடி முறைகேடு குறித்து விசாரணை கோரும் அன்புமணி!
கிடங்கு கட்ட துப்பில்லை.. கொள்ளையடிக்கத் திட்டம் உண்டு! - ₹500 கோடி முறைகேடு குறித்து விசாரணை கோரும் அன்புமணி!
New Train In Tamilnadu : பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
வேட்டையாடிய 8 தனிப்படைகள்: 4 கிலோ தங்கத்துடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளை கும்பல் - விழுப்புரம் போலீஸ் அதிரடி!
வேட்டையாடிய 8 தனிப்படைகள்: 4 கிலோ தங்கத்துடன் சிக்கிய புதுச்சேரி கொள்ளை கும்பல் - விழுப்புரம் போலீஸ் அதிரடி!
நெசவாளர் டூ யுபிஎஸ்சி: சாதனை படைத்த காஞ்சிபுரத்தின் பெருமை கிருபாகரன்! விடாமுயற்சியின் வெற்றி!
நெசவாளர் டூ யுபிஎஸ்சி: சாதனை படைத்த காஞ்சிபுரத்தின் பெருமை கிருபாகரன்! விடாமுயற்சியின் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
New Train In Tamilnadu : பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
TRP Freeze: நியூஸ் சேனல்களுக்கு ஆப்படித்த மத்திய அரசு..! கல்லா கட்டுவதில் சிக்கல் - தேர்தல் நேரத்தில் இப்படியா?
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
எதிர்வீட்டு பெண்ணுடன் சண்டை.. நாய்க்குட்டிகளை கொன்ற பெண்.. விஜய் ஆண்டனி கண்டனம்!
Embed widget