தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் - ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு..

தமிழ்நாட்டில் 160 முதல் 170 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் டிவி தனது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

FOLLOW US: 

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 58 முதல் 68 தொகுதிகளிலும், அமமுக கூட்டணி  4 முதல் 6 தொகுதிகளிலும்,  மநீம கூட்டணி 2 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என ரிபப்ளிக் தொலைக்காட்சி, சி.என்.எக்ஸுடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் 234/234:

திமுக கூட்டணி: 160 - 170
அதிமுக கூட்டணி: 58 - 68
அமமுக கூட்டணி: 4 - 6
மநீம கூட்டணி: 0 - 2
நாதக - 0
பிற - 0

தமிழகத்தில் திமுக கூட்டணி 48.91 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணி 35.05 சதவீத வாக்குகளையும் கைப்பற்றும் என்றும் ரிபப்ளிக் சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது. அமமுக கூட்டணி 6.40%, மநீம கூட்டணி 3.62%, மற்றவை 6.02% வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது.

Tags: Republic tv CNX

தொடர்புடைய செய்திகள்

பட்டியல் இன முதியவர்களை காலில் விழவைத்த விவகாரம்: பாதிக்கப்பட்ட மூவருக்கு தலா 25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது

Coimbatore Election Results: தி.மு.க. தேவை இல்லை என்கிறதா கோவை? - வாக்கு விவரத்தைப் பாருங்கள்

MK Stalin Oath Ceremony: அமைச்சரவையில் டெல்டா புறக்கணிப்பு; புலம்பும் திமுகவினர்

MK Stalin First Signature: கொரோனா நிவாரண நிதி ரூ.4000; முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து

Viral Photo: எம்.கே.எஸ்., உடன் தேனீர் அருந்தும் ஓபிஎஸ்; வைரலாகும் புகைப்படம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!